மேலகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Luckas-bot
சி தானியங்கிஇணைப்பு: it:Melagaram
imported>கி.மூர்த்தி
No edit summary
 
(7 பயனர்களால் செய்யப்பட்ட 12 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 4:
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] |
வட்டம் = [[தென்காசி வட்டம்|தென்காசி]] |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
வரி 14 ⟶ 15:
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் = www.townpanchayat.in/melagaram|
பின்குறிப்புகள் = |
}}
'''மேலகரம்''' ([[ஆங்கிலம்]]:'''Melagaram'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலிதென்காசி மாவட்டம்|திருநெல்வேலி]], மாவட்டத்தில்[[தென்காசி வட்டம்|தென்காசி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.<ref>{{cite news |title=34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு |url=https://www.dinamani.com/tamilnadu/2025/Jul/02/government-announces-upgrading-of-34-town-panchayats-in-tamil-nadu |accessdate=8 August 2025 |agency=தினமணி}}</ref>
 
==அமைவிடம்==
==மக்கள் வகைப்பாடு==
மேலகரம் பேரூராட்சி, மாவட்டத் தலைமையிடமான [[தென்காசி]]யிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், [[குற்றாலம்|குற்றாலத்திலிருந்து]] 2 கி.மீ. தொலைவிலும், [[இலஞ்சி]]யிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், ஆயிரப்பேரிலிருந்து 4 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,860 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். மேலகரம் மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மேலகரம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
==ஆதாரங்கள்==
6.56 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 90 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[தென்காசி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தென்காசி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/melagaram மேலகரம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
<references/>
 
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
{{TamilNadu-geo-stub}}
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] மேலகரம் பேரூராட்சி 5,884 வீடுகளும், 14,535 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/melagaram மேலகரம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803850-melagaram-tamil-nadu.html Melagaram Population Census 2011]</ref>
 
==புகழ்பெற்றவர்கள்==
* [[திருக்குற்றாலக் குறவஞ்சி]] எழுதிய [[திரிகூடராசப்பக் கவிராயர்]]
* திருவாடுதுறை ஆதின அதிபர் - [[சுப்பிரமணிய தேசிகர்]]
 
==மேற்கோள்கள்==
<references/>
 
{{தென்காசி மாவட்டம்}}
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
 
[[பகுப்பு:தென்காசி மாவட்டப் பேரூராட்சிகள்]]
[[bpy:মেলগারাম]]
[[en:Melagaram]]
[[it:Melagaram]]
[[new:मेलागरम]]
[[pt:Melagaram]]
[[vi:Melagaram]]
"https://tamilar.wiki/w/மேலகரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது