நாங்குநேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Ganeshbot
சி BOT - Created article stub
 
imported>ElangoRamanujam
No edit summary
 
(24 பயனர்களால் செய்யப்பட்ட 40 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |jurisdiction
|நகரத்தின் பெயர் = நாங்குநேரி |
|latd = 8.48495833 | longd = 77.67|646389
locator_position|locator position = right |
|மாநிலம் = தமிழ்நாடு |
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] |
தலைவர் பதவிப்பெயர் = |
|தலைவர் பெயர்பதவிப்பெயர் = |
|தலைவர் பெயர் =
|உயரம் = 141|124
|கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
|மக்கள் தொகை = 6764|6640
|மக்களடர்த்தி = |
|பரப்பளவு = 17.28 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல்|தொலைபேசி குறியீட்டு எண் = |
தொலைபேசி|அஞ்சல் குறியீட்டு எண் = |
|வாகன பதிவு எண் வீச்சு = |
பின்குறிப்புகள் = |
|இணையதளம் = www.townpanchayat.in/nanguneri
|}}
'''நாங்குநேரி''' ([[ஆங்கிலம்]]:Nanguneri), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
'''நாங்குநேரி''' ([[ஆங்கிலம்]]:'''Nanguneri'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]], மாவட்டத்தில்[[நாங்குநேரி வட்டம்|நாங்குநேரி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|8.48|N|77.67|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Nanguneri.html | title = Nanguneri | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 141&nbsp;[[மீட்டர்]] (462&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
இவ்வூர் [[வானமாமலை]], தோதாத்ரி க்ஷேத்ரம், பூலோக வைகுண்டம் என்றும் அறியப்படுகிறது. இது [[108 திவ்ய தேசம்|108 திவ்ய தேசங்களில்]] ஒன்றாகும். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான [[நம்மாழ்வார்]] இந்த திவ்ய தேசத்தை '''சிரிவரமங்கை நகர்''' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6764 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். நாங்குநேரி மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நாங்குநேரி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
== அருகமைந்த ஊர்கள் ==
==ஆதாரங்கள்==
நாங்குநேரி பேரூராட்சிக்கு கிழக்கே [[திசையன்விளை]] (25 கி.மீ.); மேற்கில் [[களக்காடு]] (16 கி.மீ.); வடக்கே [[திருநெல்வேலி]] (29 கி.மீ.); தெற்கே [[வள்ளியூர்]] (13 கி.மீ.) தொலைவிலும் உள்ளது. நாங்குநேரி அருகில் (2 கி.மீ.) தொலைவில் மறுகால் குறிச்சி உள்ளது. நாங்குநேரியின் தென் பகுதியில் மஞ்சங்குளம் அமைந்துள்ளது.
<references/>
 
== பேரூராட்சியின் அமைப்பு ==
{{TamilNadu-geo-stub}}
17.28 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 66 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[நாங்குநேரி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருநெல்வேலி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>{{cite news |title=திருநெல்வேலி மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1228354-tirunelveli-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=5 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref><ref>[http://www.townpanchayat.in/nanguneri பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
== மக்கள் தொகை பரம்பல் ==
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 1753 வீடுகளும், 6640 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/nanguneri/population நாங்குநேரி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803874-nanguneri-tamil-nadu.html Nanguner Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/701808/nanguneri Nanguneri Town Panchayat]</ref>
 
== கோயில்கள் ==
[[en:Nanguneri]]
* [[நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயில்]]
* [[நாங்குநேரி முப்பிடாதி அம்மன் கோயில்]]
* [[நாங்குநேரி முக்கூடல் அய்யனார் கோயில்]]
 
== நாங்குநேரி பொருளாதார மண்டலம் ==
நாங்குநேரி வானமாமலை ஜீயர் மடம் இப்பொருளாதார மண்டலத்திற்காக 2000 ஏக்கர் பரப்பளவிலான மடத்திற்குச் சொந்தமான நிலத்தை அரசுக்குத் தந்தது.<ref>http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/vanamamalai-jeer-passes-away/article5964979.ece</ref><ref>http://newstodaynet.com/tamil-nadu/jaya-condoles-death-jeer{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}</ref> இங்கு அமைக்கப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலமான நாங்குநேரி பலதுறை சார்ந்த உயர் தொழில் நுட்ப பூங்கா திட்டம் அமைக்கப்பட்டும், அரசால் செயல்படுத்தப்படவில்லை.<ref>http://business.mapsofindia.com/sez/india/nanguneri-special-economic.html</ref><ref>{{Cite web |url=http://www.mydigitalfc.com/news/nanguneri-sez-be-upgraded-national-manufacturing-zone-090 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2014-12-12 |archive-date=2014-06-23 |archive-url=https://web.archive.org/web/20140623163248/http://www.mydigitalfc.com/news/nanguneri-sez-be-upgraded-national-manufacturing-zone-090 |url-status=dead }}</ref>
 
== ஊர் பெயர் காரணம் ==
ஆதிசேடன் இங்கு தவமியற்றி திருமாலுக்கு அணையாக இருக்கும் பேறு பெற்றதால் நாகணை சேரி எனவும், மரங்கள் நிறைந்த வனமும் மலையும் சூழ்ந்த இடமாதலின் வானமாமலை எனவும் இங்குள்ள திருக்குளத்தை நான்கு ஏரிகளாக வெட்டியதால் நான்கு + ஏரி= நான்குநேரிஎனவும், அந்த நான்கு ஏரிகளின் கூர்மையான முனைகள் சந்திக்கும் மையப் பகுதியில் அமைந்ததால் நான் + கூர் + நேரி என்பது காலப்போக்கில் நாங்குநேரி என பேச்சு வழக்காயிற்று.<ref>{{cite web | url=http://www.dinamani.com/weekly_supplements/vellimani/article913165.ece?service=print | title=பலன்தரும் பரிகாரத் தலம்: தோல்நோய் போக்கும் எண்ணெய்க் காப்பு | publisher=தினமணி | accessdate=15 அக்டோபர் 2014}}</ref>
 
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|8.48|N|77.67|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear =, 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Nanguneri.html | title = Nanguneri | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 141&nbsp;[[மீட்டர்]] (462&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளியிணைப்புகள் ==
* http://www.tidco.com/sez1.html {{Webarchive|url=https://web.archive.org/web/20141205234641/http://www.tidco.com/sez1.html |date=2014-12-05 }}
* http://business.mapsofindia.com/sez/india/nanguneri-special-economic.html
 
{{திருநெல்வேலி மாவட்டம்}}
 
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
"https://tamilar.wiki/w/நாங்குநேரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது