உடன்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Mahirbot
சி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள் using AWB
imported>S. ArunachalamBot
சி பேரூராட்சியின் அமைப்பு: clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. using AWB
 
(15 பயனர்களால் செய்யப்பட்ட 29 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{இந்திய ஆட்சி எல்லை
{{Infobox Indian jurisdiction |
|வகை = பேரூராட்சி |
|நகரத்தின் பெயர் = உடன்குடி |
|மாநிலம் = [[தமிழ்நாடு |]]
latd = | longd = |
|பேரூராட்சி தலைவர் =
மாநிலம் = தமிழ்நாடு |
|மாவட்டம் = [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி]] |
|வட்டம் = [[திருச்செந்தூர் வட்டம்|திருச்செந்தூர்]]
தலைவர் பதவிப்பெயர் = |
|தலைவர் பெயர்பதவிப்பெயர் = |
|தலைவர் பெயர் =
|உயரம் = |
|கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
|மக்கள் தொகை = 19347| 19738
|மக்களடர்த்தி = |
|பரப்பளவு = |10.8
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல்|தொலைபேசி குறியீட்டு எண் = |04639
தொலைபேசி|அஞ்சல் குறியீட்டு எண் = |628203
|வாகன பதிவு எண் வீச்சு = |TN69,TN92
பின்குறிப்புகள் = |
|இணையதளம் = www.townpanchayat.in/udankudi
|}}
'''உடன்குடி''' ([[ஆங்கிலம்]]:'''Udangudi'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி]], மாவட்டத்தில்[[திருச்செந்தூர் வட்டம்|திருச்செந்தூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். பனைத்தொழில் சிறந்து விளங்கும் உடன்குடி, கருப்பட்டி மற்றும் வெற்றிலைக்கு சிறப்பு வாய்ந்தது. உடன்குடிக்கு அருகில் [[குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில்]] மற்றும் [[ஐந்துவீட்டு சுவாமி கோவில்]] உள்ளது.
 
==அமைவிடம்==
==மக்கள் வகைப்பாடு==
உடன்குடிக்கு அருகில் அமைந்த ஊர்கள்;கிழக்கே [[குலசேகரபட்டினம்]] 5 கி.மீ., மேற்கே [[சாத்தான்குளம்]] 14 கி.மீ., வடக்கே [[திருச்செந்தூர்]] 15 கி.மீ., தெற்கே [[உவரி]] 24 கி.மீ..,
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,347 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். உடன்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 81% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 79% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. உடன்குடி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
==ஆதாரங்கள்==
10.8 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 119 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தூத்துக்குடி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/udankudi உடன்குடி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
<references/>
 
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 4,673 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் [[மக்கள்தொகை]] 19,738 ஆகும்
<ref>[http://www.townpanchayat.in/udankudi/population உடன்குடி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803834-udangudi-tamil-nadu.html Udangudi Population Census]</ref><ref>https://indikosh.com/city/700545/udangudi</ref>
 
==பெயர்க்காரணம்==
உடன்குடி என்ற சொல் இரண்டு தமிழ் வார்த்தைகளில் இருந்து உருவானது.'உடை'என்பது இந்த ஊரைச் சுற்றி உடை மரங்கள் இருந்தன. 'குடி' என்பது கிராமம் அல்லது மக்கள் கூட்டம்.இந்த இரண்டு வார்த்தைகளும் சேர்ந்து 'உடன்குடி' என்றானது. இங்கு இந்து,முஸ்லிம்,கிருத்துவ மக்கள் சம எண்ணிக்கையிலும் ஒற்றுமையுடனும் வாழ்வதால் இந்தப் பெயர் வந்தது என்று சிலர் கூறுகின்றனர்
 
==சிறப்புகள்==
{{TamilNadu-geo-stub}}
தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் [[கருப்பட்டி]]களில் உடன்குடி பகுதிக் கருப்பட்டி சுத்தம் மற்றும் சுவைக்குச் சிறப்புப் பெயர் பெற்றதாகும்.
==ஆதாரங்கள்==
<references/>
{{தூத்துக்குடி மாவட்டம்}}
 
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[bpy:উদঙ্গুড়ি]]
[[en:Udangudi]]
[[it:Udangudi]]
[[vi:Udangudi]]
"https://tamilar.wiki/w/உடன்குடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது