உடன்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>சல்மான்
No edit summary
imported>S. ArunachalamBot
சி பேரூராட்சியின் அமைப்பு: clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. using AWB
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 7 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{இந்திய ஆட்சி எல்லை
|வகை = பேரூராட்சி
|நகரத்தின் பெயர் = [[உடன்குடி]]
|latd = |longd =
|மாநிலம் = [[தமிழ்நாடு]]
|பேரூராட்சி தலைவர் =
|மாவட்டம் = [[தூத்துக்குடி]]
|வட்டம் = [[திருச்செந்தூர் வட்டம்|திருச்செந்தூர்]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் = 20012011
|மக்கள் தொகை = 1934719738
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 10.8
|தொலைபேசி குறியீட்டு எண் = 04639
|அஞ்சல் குறியீட்டு எண் = 628203
|வாகன பதிவு எண் வீச்சு = TN69,TN92
|இணையதளம் = www.townpanchayat.in/udankudi
|பின்குறிப்புகள் =
|}}
'''உடன்குடி''' ([[ஆங்கிலம்]]:'''Udangudi'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி]] மாவட்டம், [[திருச்செந்தூர் வட்டம்|திருச்செந்தூர் வட்டத்தில்]] வட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். பனைத்தொழில் சிறந்து விளங்கும் உடன்குடி, கருப்பட்டி மற்றும் வெற்றிலைக்கு சிறப்பு வாய்ந்தது. உடன்குடிக்கு அருகில் [[குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில்]] மற்றும் [[ஐந்துவீட்டு சுவாமி கோவில்]] உள்ளது.
 
==அமைவிடம்==
==மக்கள் வகைப்பாடு==
உடன்குடிக்கு அருகில் அமைந்த ஊர்கள்;கிழக்கே [[குலசேகரபட்டினம்]] 5 கி.மீ., மேற்கே [[சாத்தான்குளம்]] 14 கி.மீ., வடக்கே [[திருச்செந்தூர்]] 15 கி.மீ., தெற்கே [[உவரி]] 24 கி.மீ..,
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,348 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். உடன்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 81% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 79% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. உடன்குடி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
இங்கு இந்து,முஸ்லிம் ,கிருத்துவ மக்கள் சம எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.
==பேரூராட்சியின் அமைப்பு==
10.8 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 119 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தூத்துக்குடி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/udankudi உடன்குடி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 4,673 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் [[மக்கள்தொகை]] 19,738 ஆகும்
<ref>[http://www.townpanchayat.in/udankudi/population உடன்குடி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803834-udangudi-tamil-nadu.html Udangudi Population Census]</ref><ref>https://indikosh.com/city/700545/udangudi</ref>
 
==பெயர்க்காரணம்==
வரி 29 ⟶ 34:
 
==சிறப்புகள்==
 
தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் [[கருப்பட்டி]]களில் உடன்குடி பகுதிக் கருப்பட்டி சுத்தம் மற்றும் சுவைக்குச் சிறப்புப் பெயர் பெற்றதாகும்.
==ஆதாரங்கள்==
<references/>
{{தூத்துக்குடி மாவட்டம்}}
 
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
 
 
{{TamilNadu-geo-stub}}
"https://tamilar.wiki/w/உடன்குடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது