கழுகுமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Balajijagadesh temple , photos |
imported>S. ArunachalamBot |
||
| (19 பயனர்களால் செய்யப்பட்ட 34 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 5:
|locator position = right
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = தூத்துக்குடி
|வட்டம் = [[கோவில்பட்டி வட்டம்|கோவில்பட்டி]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் = 105
|கணக்கெடுப்பு வருடம் =
|மக்கள் தொகை =
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 11.45
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் = www.townpanchayat.in/kalugumalai
|}}
'''கழுகுமலை''' ([[ஆங்கிலம்]]:'''Kalugumalai'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். கழுகுமலையில் புகழ்பெற்ற [[கழுகுமலை வெட்டுவான் கோயில்]], [[கழுகுமலை முருகன் கோயில்]] மற்றும் [[கழுகுமலை சமணர் படுகைகள்]] அமைந்துள்ளன.
[[கோவில்பட்டி]]க்கும், [[சங்கரன்கோவில்|சங்கரன்கோவிலுக்கும்]] நடுவில் அமைந்த கழுகுமலை, [[சங்கரன்கோவில்|சங்கரன்கோவிலில் இருந்து]] 21 கி.மீ. தொலைவிலும், [[கோவில்பட்டி]]யிலிருந்து 22 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
11.45 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 94 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[கோவில்பட்டி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தூத்துக்குடி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[ http://www.townpanchayat.in/kalugumalai பேரூராட்சியின் இணையதளம்]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 4,208 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் [[மக்கள்தொகை]] 14,738 ஆகும்<ref>[https://www.census2011.co.in/data/town/803815-kalugumalai-tamil-nadu.html கழுகுமலை பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>{{Cite web |url=https://indikosh.com/city/699818/kalugumalai |title=Kalugumalai Town Panchayat |access-date=2019-03-16 |archive-date=2017-08-01 |archive-url=https://web.archive.org/web/20170801175242/http://indikosh.com/city/699818/kalugumalai |url-status=dead }}</ref>
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.15|N|77.72|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20
==கோயில்கள்==
இங்கு மூன்று முக்கிய கோயில்கள் உள்ளன.
*வெட்டுவான் கோயில்▼
இது ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கலைநயம் மிக்க கோயில். பாண்டிய மன்னர்களால் 8ஆம் நூற்றாண்டில் இது கட்டபட்டது. அழகிய சிற்பங்களை கொண்ட இக்கோயில் முழுவதுமாக முடிக்கப்படவில்லை. பிற்காலதில் விநாயகர் இக்கோயிலில் பிரதிஷ்டை செய்து வணங்கபடுகிறார்.▼
▲இது ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கலைநயம் மிக்க கோயில். பாண்டிய மன்னர்களால் 8ஆம் நூற்றாண்டில் இது
==வரலாறு==
அரைமலை என்னும் பழம் பெயரைக்கொண்ட கழுகுமலையின் கிழக்கு பக்கம் வெட்டுவான் கோயிலும் அதன் அருகில் தென்புற மலையில்
[[File:Jaina abode Kalugumalai.JPG|thumb|600px|centre|[[கழுகுமலை சமணர் படுகைகள்|கழுகுமலை சமணச் சிற்பங்கள்]]]]
▲சமணர்களின் முக்கியப்பள்ளிகளுள் ஒன்றாக விளங்கும் இவ்விடத்திலுள்ள மலையின் சரிவில் சமண தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் செதுக்கபட்டுள்ளன. சமணர்கள் தங்கள் குரு, தாய், தந்தை, மகள் ஆகியோரின் நினைவாக இங்கு தீர்த்தங்கரர் சிற்பங்களை உருவாக்கியுள்ளனர். இச்சிற்பங்களின் கீழே அவற்றை உருவாக்கியவரின் பெயர் வட்டெழுத்தில் பொரிக்கப்பட்டுள்ளது. இங்கு சமணசித்தாந்தம் போதிக்கபட்டது. இச்சிற்பங்கள் பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் தோற்றுவிக்கபட்டவை.
==படங்கள்==
<gallery>
படிமம்:Kazhugumalai1.jpg|[[கழுகுமலை முருகன் கோயில்|கழுகாசலமூர்த்தி]] கோவில் தெப்பக்குளம்
படிமம்:Kazhugumalai temple.jpg|[[கழுகுமலை முருகன் கோயில்|கழுகாசலமூர்த்தி கோவில்]] நுழைவாயில்
</gallery>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
==வெளி இணைப்புகள்==
*[https://www.youtube.com/watch?v=YxmT2NipiiM&feature=youtu.be கழுகுமலை காணொலி]
{{தூத்துக்குடி மாவட்டம்}}
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:சமணம்]]
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
[[பகுப்பு:தமிழக தொல்லியற்களங்கள்]]
| |||