கழுகுமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntonBot
சி ஆதாரங்கள்: clean up and re-categorisation per CFD
imported>S. ArunachalamBot
சி top: clean up, replaced: கிமீ → கி.மீ. (3), சகி.மீ. → ச.கி.மீ. using AWB
 
(12 பயனர்களால் செய்யப்பட்ட 17 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 5:
|locator position = right
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = தூத்துக்குடி
|வட்டம் = [[கோவில்பட்டி வட்டம்|கோவில்பட்டி]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் = 105
|கணக்கெடுப்பு வருடம் = 20012011
|மக்கள் தொகை = 14834 14738
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 11.45
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் = www.townpanchayat.in/kalugumalai
|பின்குறிப்புகள் =
|}}
'''கழுகுமலை''' ([[ஆங்கிலம்]]:'''Kalugumalai'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். கழுகுமலையில் புகழ்பெற்ற [[கழுகுமலை வெட்டுவான் கோயில்]], [[கழுகுமலை முருகன் கோயில்]] மற்றும் [[கழுகுமலை சமணர் படுகைகள்]] அமைந்துள்ளதுஅமைந்துள்ளன.
 
[[கோவில்பட்டி]]க்கும், [[சங்கரன்கோவில்|சங்கரன்கோவிலுக்கும்]] நடுவில் அமைந்த கழுகுமலை, [[சங்கரன்கோவில்|சங்கரன்கோவிலில் இருந்து]] 21 கி.மீ. தொலைவிலும், [[கோவில்பட்டி]]யிலிருந்து 22 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.15|N|77.72|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Kalugumalai.html |title = Kalugumalai |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 105&nbsp;[[மீட்டர்]] (344&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
11.45 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 94 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[கோவில்பட்டி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தூத்துக்குடி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[ http://www.townpanchayat.in/kalugumalai பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 4,208 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் [[மக்கள்தொகை]] 14,738 ஆகும்<ref>[https://www.census2011.co.in/data/town/803815-kalugumalai-tamil-nadu.html கழுகுமலை பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>{{Cite web |url=https://indikosh.com/city/699818/kalugumalai |title=Kalugumalai Town Panchayat |access-date=2019-03-16 |archive-date=2017-08-01 |archive-url=https://web.archive.org/web/20170801175242/http://indikosh.com/city/699818/kalugumalai |url-status=dead }}</ref>
==மக்கள் வகைப்பாடு==
 
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,834 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். கழுகுமலை மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 63% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கழுகுமலை மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.15|N|77.72|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear =, 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Kalugumalai.html |title = Kalugumalai |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 105&nbsp;[[மீட்டர்]] (344&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
==கோயில்கள்==
இங்கு மூன்று முக்கிய கோயில்கள் உள்ளன. அவைகள் [[கழுகுமலை வெட்டுவான் கோயில்|வெட்டுவான்கோயில்]], [[கழுகுமலை முருகன் கோயில்]] மற்றும் [[கழுகுமலை சமணர் படுகைகள்]] ஆகும்.
 
இது ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கலைநயம் மிக்க கோயில். பாண்டிய மன்னர்களால் 8ஆம் நூற்றாண்டில் இது கட்டப்பட்டது. அழகிய சிற்பங்களைக் கொண்ட இக்கோயில் முழுவதுமாக முடிக்கப்படவில்லை. பிற்காலத்தில் விநாயகர் இக்கோயிலில் பிரதிஷ்டைபிரதிட்டை செய்து வணங்கப்படுகிறார்.<ref>http://www.tamilvu.org/tdb/tdbindex/tdbindex_04.htm கழுகு மலை வெட்டுவான் கோயில்</ref>
[[File:Vettuvan Koil.JPG|thumb|320px|[[கழுகுமலை வெட்டுவான் கோயில்]]]]
 
வரி 44 ⟶ 48:
</gallery>
 
== மேற்கோள்கள் ==
==ஆதாரங்கள்==
{{Reflist}}
<references/>
==வெளி இணைப்புகள்==
 
*[https://www.youtube.com/watch?v=YxmT2NipiiM&feature=youtu.be கழுகுமலை காணொலி]
{{தூத்துக்குடி மாவட்டம்}}
 
வரி 53 ⟶ 58:
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
[[பகுப்பு:தமிழக தொல்லியற்களங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தொல்லியற்களங்கள்]]
"https://tamilar.wiki/w/கழுகுமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது