ஏரல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>SieBot
சி தானியங்கி இணைப்பு: vi:Eral
imported>S. ArunachalamBot
சி top: clean up, replaced: கிமீ → கி.மீ. (3) using AWB
 
(13 பயனர்களால் செய்யப்பட்ட 18 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{இந்திய ஆட்சி எல்லை
{{Infobox Indian Jurisdiction |
|வகை = பேரூராட்சி
|நகரத்தின் பெயர் = ஏரல் |
|latd = 8.63 | longd = 78.02|
locator_position = right |
|locator position = right
|மாநிலம் = தமிழ்நாடு |
|மாவட்டம் = [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி]] |
தலைவர் பதவிப்பெயர் = |
|வட்டம் = [[ஸ்ரீவைகுண்டம் வட்டம்|ஸ்ரீவைகுண்டம்]]
தலைவர் பெயர் = |
|தலைவர் பதவிப்பெயர் = |
உயரம் = 13|
|தலைவர் பெயர் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
|உயரம் = 13|
மக்கள் தொகை = 9284|
|கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்களடர்த்தி = |
|மக்கள் தொகை = 9284| 9478
பரப்பளவு = |
|மக்களடர்த்தி = |
தொலைபேசி குறியீட்டு எண் = |
|பரப்பளவு = | 1.5
அஞ்சல் குறியீட்டு எண் = |
|தொலைபேசி குறியீட்டு எண் =91- 04630 |
வாகன பதிவு எண் வீச்சு = |
|அஞ்சல் குறியீட்டு எண் = |628801
பின்குறிப்புகள் = |
|வாகன பதிவு எண் வீச்சு = |TN69
}}
|இணையதளம் = www.townpanchayat.in/eral
'''ஏரல்''' ([[ஆங்கிலம்]]:Eral), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
|}}
'''ஏரல்''' ([[ஆங்கிலம்]]:'''Eral'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தூத்துக்குடி மாவட்டம்]], [[ஸ்ரீவைகுண்டம் வட்டம்|ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.<ref>[https://www.townpanchayat.in/eral ஏரல் பேரூராட்சியின் இணையதளம்]</ref> தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்த இவ்வூரின் [[சேர்மன் அருணாசல சுவாமி கோயில்]] புகழ்பெற்றதாகும். ஏரல் நகரம் முந்தைய [[திருநெல்வேலி மாவட்டம் (சென்னை மாகாணம்)|திருநெல்வேலி மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
 
இவ்வூர் [[தூத்துக்குடி]]யிலிருந்து 28 கி.மீ. தொலைவில் உள்ளது. அருகில் உள்ள [[தொடருந்து நிலையம்]], 8 கி.மீ. தொலைவில் உள்ள [[குரும்பூர்|குரும்பூரில்]] உள்ளது.
 
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 2,388 வீடுகள் கொண்ட தாலுகாவின் [[மக்கள்தொகை]] 9,478 ஆகும்<ref>[https://www.census2011.co.in/data/town/803825-eral-tamil-nadu.html ஏரல் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://indikosh.com/city/700343/eral Eral Town Panchayat ]</ref>
 
1.5 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 98 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[ஸ்ரீவைகுண்டம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தூத்துக்குடி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/eral ஏரல் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|8.63|N|78.02|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear =, 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Eral.html | title = Eral | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 13&nbsp;[[மீட்டர்]] (42&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
== மேற்கோள்கள் ==
==மக்கள் வகைப்பாடு==
{{Reflist}}
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9284 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். ஏரல் மக்களின் சராசரி கல்வியறிவு 81% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 78% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஏரல் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
{{தூத்துக்குடி மாவட்டம்}}
==ஆதாரங்கள்==
<references/>
 
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
{{TamilNadu-geo-stub}}
 
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
 
{{TamilNadu-geo-stub}}
[[bpy:এরাল]]
[[en:Eral]]
[[new:एराल]]
[[pt:Eral]]
[[vi:Eral]]
"https://tamilar.wiki/w/ஏரல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது