ஏரல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntonBot சி →top: clean up |
imported>S. ArunachalamBot |
||
| (பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 19:
|இணையதளம் = www.townpanchayat.in/eral
|}}
'''ஏரல்''' ([[ஆங்கிலம்]]:'''Eral'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தூத்துக்குடி மாவட்டம்]], [[ஸ்ரீவைகுண்டம் வட்டம்|ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.<ref>[https://www.townpanchayat.in/eral ஏரல் பேரூராட்சியின் இணையதளம்]</ref> தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்த இவ்வூரின் [[சேர்மன் அருணாசல சுவாமி கோயில்]] புகழ்பெற்றதாகும். ஏரல் நகரம் முந்தைய [[திருநெல்வேலி மாவட்டம் (சென்னை மாகாணம்)|திருநெல்வேலி மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
இவ்வூர் [[தூத்துக்குடி]]யிலிருந்து 28
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 2,388 வீடுகள் கொண்ட தாலுகாவின் [[மக்கள்தொகை]] 9,478 ஆகும்<ref>[https://www.census2011.co.in/data/town/803825-eral-tamil-nadu.html ஏரல் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://indikosh.com/city/700343/eral Eral Town Panchayat ]</ref>
1.5
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|8.63|N|78.02|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30, 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Eral.html |title = Eral |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 13 [[மீட்டர்]] (42 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
| |||