எட்டயபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Selvasivagurunathan m
No edit summary
 
(5 பயனர்களால் செய்யப்பட்ட 6 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 12:
|பரப்பளவு=17.5
|கணக்கெடுப்பு வருடம்=2011
|மக்கள் தொகை = 12,77212772 |
|மக்களடர்த்தி=
|அஞ்சல் குறியீட்டு எண்=628902<ref>{{Cite web |url=http://www.bandvalley.com/postalcode.xls |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2006-07-25 |archive-date=2006-05-25 |archive-url=https://web.archive.org/web/20060525035514/http://www.bandvalley.com/postalcode.xls |url-status=dead }}</ref>
வரிசை 19:
|இணையதளம் = www.townpanchayat.in/ettayapuram
|}}
'''எட்டயபுரம்''' ([[ஆங்கிலம்]]:'''Ettayapuram'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தூத்துக்குடி மாவட்டம்]], [[எட்டயபுரம் வட்டம்|எட்டயபுரம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இது மகாகவி [[சுப்பிரமணிய பாரதி]] பிறந்த ஊர். மேலும் சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான [[முத்துசாமி தீட்சிதர்]] தன்னுடைய கடைசி நாட்களை பாளையக்காரர் எட்டப்பன் ஆதரவில் இங்கு கழித்தார். [[உமறுப் புலவர்|உமறுப் புலவரும்]] இங்கு வாழ்ந்து மறைந்துள்ளார்.<ref name="tourism">[http://www.tn.gov.in/dtp/dtpphoto1/ettaya.htm உமறுப் புலவர் தர்கா, முத்துசாமி தீட்சிதர் நினைவிடம், பாரதி பிறந்த வீடு முதலியவற்றின் புகைப்படங்கள்]</ref>
 
==அமைவிடம்==
வரிசை 31:
 
==வரலாறு==
எட்டயபுரத்தின் இயற்பெயர் ''இளச நாடு'' என்பதாகும். பாண்டிய மன்னர்கள் வசம் இருந்த இப்பகுதி பின்னர் எட்டப்பனைப் பாளையக்காரனாகக் கொண்டிருந்தது. எட்டப்பன் வழித்தோன்றல்களின் ஏறத்தாழ 150 ஆண்டு கால ஆட்சியின் காரணமாக இவ்வூரின் பெயர் எட்டயபுரம் என்று வழங்கலாயிற்று.<ref name="etymo">[http://www.thoothukudi.tn.nic.in/upinfo/tourism/Ettaiyapuram.html எட்டயபுரம் 1565-ம் ஆண்டு இப்பெயர் பெற்றது] {{Webarchive|url=https://web.archive.org/web/20060715214202/http://www.thoothukudi.tn.nic.in/upinfo/tourism/Ettaiyapuram.html |date=2006-07-15 }}.</ref> தற்போதும் சிலர் இவ்வூரை இளசை என்றே குறிப்பிடுகின்றனர். எட்டயபுரம் நகரம் முந்தைய [[திருநெல்வேலி மாவட்டம் (சென்னை மாகாணம்)|திருநெல்வேலி மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
 
==மக்கள் தொழில்==
இங்குள்ள மக்கள் பெரும்பாலும் [[நெசவுத்தொழில்|நெசவுத்தொழிலில்]] ஈடுபட்டுள்ளனர். அதைத் தவிர தீப்பெட்டித் தொழிற்சாலைகளிலும் பணிபுரிகின்றனர். ஒரு சிலர் [[வேளாண்மை|வேளாண்மையும்]] செய்கிறார்கள். இருப்பினும் மேற்கூறிய அனைத்து தொழில்களும் நலிவடைந்துள்ள நிலையில் இவ்வூர்மக்கள் [[சென்னை]] போன்ற பெருநகரங்களில் பலசரக்குக் கடை, போன்ற இடங்களில் வேலை செய்யத் துவங்கியுள்ளனர்.
 
===நெசவுத் தொழில்===
[[Image:HandLoomInEttayapuram.jpg|thumb|right|250px|கைத்தறி நெசவு]]
இங்குள்ள மக்கள் பெரும்பாலும் பருத்தி இழைகளைக் கொண்டு கைத்தறி ஆடை நெசவு செய்கின்றனர். கைத்தறிகளில் அதிக வேலைப்பாடுகளுடன் நெசவு செய்ய முடிவதில்லை. தற்போது [[தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரி]] நிறுவனத்தார் இவர்களுக்கு [[ஜக்கார்டு தறி]]களைப் பயன்படுத்துவதில் பயிற்சி அளித்து வருகின்றனர். இத்தறிகளில் [[துளையிடப்பட்ட அட்டைகள்|துளையிடப்பட்ட அட்டைகளின்]] (Punched cards) துணையுடன் அதிக வேலைப்பாடுகளுடைய ஆடைகளை உருவாக்க முடியும். நெசவு சார்ந்த பிற பணிகளான சாயமிடுதல், பருத்தி நூலைப் பண்படுத்துதல் போன்றவற்றிலும் ஈடுபட்டுள்ளனர்.
 
===தீப்பெட்டித் தொழில்===
நெசவிற்கு அடுத்தபடியாக தீப்பெட்டித் தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தீப்பெட்டிகளைத் தயாரிப்பதிலும், எரிமருந்தை குச்சிகளில் ஏற்றுவதிலும், மருந்துடன் கூடிய குச்சிகளை பெட்டிகளில் அடைப்பதிலும் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலில் பெரும்பாலும் மகளிரும் சிறார்களும் பணி புரிகின்றனர். [[தானியங்கி]] தீப்பெட்டித் தொழிற்சாலைகளின் வருகையினாலும், தீப்பெட்டிகளின் பயன்பாடு குறைந்துள்ளதாலும் இத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
 
===வேளாண்மை===
[[படிமம்:EttayapuramDryField.jpg|thumb|right|200px|எட்டயபுரத்தின் காய்ந்த நிலப்பரப்பின் ஒரு தோற்றம்]]தொடர்ச்சியான வறட்சி மற்றும் ஊட்டம் குறைவான மண் வகையின் விளைவாக விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. [[பருத்தி]], [[சூரிய காந்தி]] போன்ற பயிர்கள் விளையும் [[கருப்பு மண்]] வகை நிலம் இங்கு அதிகம்.
 
வரிசை 58:
வரலாற்றுச் சிறப்புடைய இவ்வூருக்கு தொடர்வண்டி மூலமாகச் சென்னையிலிருந்தும் பெங்களூரிலிருந்தும் பிற பகுதிகளிலிருந்தும் கோவில்பட்டி வரை வந்து பிற்பாடு சாலை வழியாக (15 கி.மீ. தொலைவு) வரலாம். [[மதுரை]] (82 கி.மீ. தொலைவு) , தூத்துக்குடி (50 கி.மீ. தொலைவு) மற்றும் [[திருநெல்வேலி]] (கோவில்பட்டி வழியாக) நகரங்களுடன் சாலை இணைப்பும் உள்ளது.
 
===இவ்வூரில் காணத்தக்க இடங்கள்===
[[File:Ettaiyapuram zamin palace.jpg|thumb|எட்டயபுரம் அரண்மனை]]
# பாரதி நினைவு மணி மண்டபம்<ref name="tourism"/>
வரிசை 67:
# [[மாவீரன் அழகுமுத்துக்கோன்|மாவீரன் அழகுமுத்துக்கோன் அரண்மனை]]
 
===அருகாமையிலுள்ள பார்க்கக் கூடிய இடங்கள்===
# வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை - [[பாஞ்சாலங்குறிச்சி]].
# எப்போதும் வென்றான் நீர்த்தேக்கம் - எப்போதும் வென்றான்.
"https://tamilar.wiki/w/எட்டயபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது