கயத்தாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Gowtham Sampath சி துப்புரவு ... |
imported>S. ArunachalamBot |
||
| (19 பயனர்களால் செய்யப்பட்ட 29 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{இந்திய ஆட்சி எல்லை
|வகை = பேரூராட்சி
|படிமம் =
|நகரத்தின் பெயர் = கயத்தாறு
|latd =8.9587558
வரிசை 9:
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = தூத்துக்குடி
|வட்டம் = [[கயத்தாறு வட்டம்|கயத்தாறு]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் =
|மக்கள் தொகை =
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =6.23
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் = www.townpanchayat.in/kayathar
|}}
'''கயத்தாறு''' (
கயத்தாறு 6.23 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 72 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, [[கோவில்பட்டி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தூத்துக்குடி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kayathar கயத்தாறு பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==வரலாற்று நிகழ்வுகள்==▼
[[பாஞ்சாலங்குறிச்சி|பாஞ்சாலங்குறிச்சியில்]] பிறந்த [[வீரபாண்டிய கட்டபொம்மன்]] [[அக்டோபர் 16]] , [[1799]], அன்று ஆங்கிலேயரால் இவ்வூரில் தான் தூக்கிலிடப்பட்டார்.<br />[[image:Kattapomman Memorial.JPG|thumb|150px|thumb|கயத்தாரில் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுத்தூணைக் காணலாம்]]<br />வீரபாண்டி கட்டபொம்மனின் நினைவாகக் கட்டப்பட்ட நினைவிடம் இவ்வூரில் உள்ளது. இந்த நினைவிடம் [[அக்டோபர் 16]] [[1970]] ஆம் ஆண்டு அன்று பத்மஸ்ரீ நடிகர் திலகம் [[சிவாஜி கணேசன்|சிவாஜி கணேசனால்]] சிலை நிறுவப்பட்டு, [[நீலம் சஞ்சீவ ரெட்டி|நீ. சஞ்சீவ ரெட்டி]] விழாத் தலைவராகவும், மற்றும் காங்கிரசு பெருந்தலைவர் [[காமராசர்|கு. காமராசரால்]] சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த நினைவிடம் [[தேசிய நெடுஞ்சாலை 45 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலையும்]] உள்ளூர் சாலையும் சந்திக்கும் சந்திப்பில் இந்த நினைவிடம் உள்ளது.▼
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 2,799 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் [[மக்கள்தொகை]] 10,400 ஆகும்.<ref>[https://www.census2011.co.in/data/town/803817-kayatharu-tamil-nadu.html கயத்தாறு பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref> கயத்தாறு நகரம் முந்தைய [[திருநெல்வேலி மாவட்டம் (சென்னை மாகாணம்)|திருநெல்வேலி மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
▲== வரலாற்று நிகழ்வுகள் ==
[[File:Kattapomman Memorial.JPG|thumb|150px|thumb|கயத்தாறில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுத்தூண்]]
இவ்வூரில் வாரசந்தை ஒவ்வொரு வாரமும் [[வியாழன் (கிழமை)|வியாழக்கிழமை]] சந்தை நடைபெருகின்றது. அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தனிப்பட்ட இடத்தில் செயல்படுகின்றது. இங்கு சமையலுக்குத் தேவையான அனைத்துக் [[காய்கறி|காய் கறிகள்]], [[தானியங்கள்]], [[பழம்|கனி வகைகள்]], மற்றும் [[இறைச்சி]] வகைகள், ஒரு பக்கமாகவும். மறுபக்கத்தில் [[பசு|பசுமாடுகள்]], [[ஆடு]], [[கோழி|கோழிகள்]], என [[பணி விலங்கு|மிருகங்கள்]] சார்ந்தவைகள் மற்றபகுதிகளிளும் விற்க்கப்படுகின்றது. இந்த சந்தைக்கு பக்கத்தில் உள்ள 50 [[ஊர்|கிராமங்களின்]] மக்கள் வருகைத்தருகின்றார்கள்.▼
▲[[பாஞ்சாலங்குறிச்சி
==குட்டி குளம்==▼
இங்கு மழைக் காலங்களில் [[மழை|மழை நீர்]] இந்த [[குளம்|நீர் நிலையில்]] சேமிக்கப்பட்டு [[வேளாண்மை|விவசாயத்திற்க்காகவும்]] மற்றும் மேச்சல் [[பணி விலங்கு|கால் நடைகளுக்கும்]] உபயோகிக்கப்படுகின்றது.▼
== சந்தை ==
==தொழில்கள்==▼
▲இவ்வூரில் வாரசந்தை ஒவ்வொரு வாரமும் [[வியாழன் (கிழமை)|வியாழக்கிழமை]] சந்தை
இங்கு பாய் தயாரிப்புடன் மிகப்பெரிய [[தொழிற்துறை|தொழில்சாலையும்]], இந்த வட்டாரத்திலேயே மிகப் புகழ்பெற்ற மின்சாரக் [[காற்றாலை]] உள்ளது. இதையேற்று [[இந்திய அரசு|மத்திய அரசின்]] ஒரு அலுவலகமும் உள்ளது. இதை முன்னால் [[இந்தியப் பிரதமர்]] [[அடல் பிகாரி வாச்பாய்]] திறந்து வைத்தார்.{{cn}}▼
▲== குட்டி குளம் ==
▲இங்கு மழைக் காலங்களில் [[மழை|மழை நீர்]] இந்த [[குளம்|நீர் நிலையில்]] சேமிக்கப்பட்டு [[வேளாண்மை|
▲== தொழில்கள் ==
▲இங்கு பாய் தயாரிப்புடன் மிகப்பெரிய [[தொழிற்துறை|
== கோயில்கள் ==
1)அகிலாண்ட நாயகி - கோதண்ட ராமேஸ்வரர் [[கோயில்]].▼
=== இந்துக் கோயில்கள் ===
# அருள்மிகு ஸ்ரீ நல்ல அய்யனார் கோவில் - 133 கிராம [[சேனைத்தலைவர்|சேனைத்தலைவர்க்கு]] பாத்தியப்பட்ட இத்திருக்கோவில் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது.
# அருள்மிகு காந்தாரி அம்மன் திருக்கோவில் - ஊர் பொதுக்கோவில் , கயத்தாறு ஊரின் நடுவில் அமைந்துள்ளது , வருடத்திற்கு ஒரு முறை அனைத்து இனத்தை சேர்ந்த மக்களாலும் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது .
=== கிறித்தவத் தேவாலயங்கள்===
▲2)திருமலை நாயகி - திருநீலக்கண்டேஸ்வர் கோயில். இவைகள் '''[[அரசன்|மன்னர்கள்]]''' ஆட்சி காலக்கட்டத்தில் எழுப்பப்பட்ட கோயில்கள் என அறியப்பட்டவைகள்.
=== பள்ளிவாசல் ===
▲3)கயத்தாறு ஆத்தங்கரை [[சுடலை மாடன்|சுடலை மாடன் சாமி]] கோயில். இந்த கோவிலின் [[கொடை விழா|கொடைத் திருவிழா]] [[ஆண்டு|வருடாவருடம்]] ஓர் குறிப்பிட்ட நாள் அன்று விழா நடைபெருகின்றது.
இந்த ஊரில் புகழ்பெற்ற
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
▲1)புனித [[மரியாள் (இயேசுவின் தாய்)|லூர்த் மாதா]] தேவாலயம். இது [[உரோமன் கத்தோலிக்க திருச்சபை|ரோமன் கத்தோலிக்க]] தேவாலயமாகும்.
▲2)தென்னிந்திய திருச்சபைகள் மற்றும் இதரக்குழுக்களின் தேவாலயங்களும் இங்கு உள்ளது.
▲இந்த ஊரில் புகழ்பெற்ற [[மசூதி|மசூதி(பள்ளி வாசல்)]] ஒன்று உள்ளது இது இந்த நகரத்தின் [[மேற்கு|மேற்கு திசையில்]] அமைந்துள்ளது.
== வெளி இணைப்புகள் ==
| |||