அபிராமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Mdkajabhasith
சி அபிராமம்
imported>பொதுஉதவி
Edited Infobox
 
(4 பயனர்களால் செய்யப்பட்ட 8 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 3:
(சின்ன ரங்கூன்)
|
latd = 9.474423 | longd = 78.454415 |
locator_position = right |
மாநிலம் = தமிழ்நாடு |
வரிசை 10:
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = 4164.71 |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை =8,144 |
வரிசை 20:
இணையதளம் = www.townpanchayat.in/abiramam |
}}
'''அபிராமம்''' ([[ஆங்கிலம்]]:'''Abiramam'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[இராமநாதபுரம் மாவட்டம்]], [[கமுதி வட்டம்|கமுதி வட்டத்தில்]] இருக்கும் [[பேரூராட்சி]] ஆகும். [[பரமக்குடி]] - [[கமுதி]] சாலையில் அமைந்த அபிராமம், பரமக்குடியிலிருந்து 31 கிமீ தொலைவில் உள்ளது.
முற்காலத்தில் இவ்வூர் மக்கள் பர்மாவில்(ரங்கூன்) தொழில் செய்து வந்தனர் இவ்வூரின் பழமையான கட்டிடங்கள் பர்மா தேக்கு மற்றும் பர்மா கலைபாணியில் கட்டப்பட்டது இதனால் இவ்வூர் முன்னர் சின்ன ரங்கூன் என அழைக்கப்பட்டது
 
'''அபிராமம்''' ([[ஆங்கிலம்]]:'''Abiramam'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[இராமநாதபுரம் மாவட்டம்]], [[கமுதி வட்டம்|கமுதி வட்டத்தில்]] இருக்கும் [[பேரூராட்சி]] ஆகும். [[பரமக்குடி]] - [[கமுதி]] சாலையில் அமைந்த அபிராமம், பரமக்குடியிலிருந்து 31 கிமீகி.மீ. தொலைவில் உள்ளது.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 1,930 வீடுகளும், 8,144 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803807-abiramam-tamil-nadu.html அபிராமம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
முற்காலத்தில் இவ்வூர் மக்கள் பர்மாவில் (ரங்கூன்) தொழில் செய்து வந்தனர். இவ்வூரின் பழமையான கட்டிடங்கள் பர்மா தேக்கு மற்றும் பர்மா கலைபாணியில் கட்டப்பட்டது இதனால் இவ்வூர் முன்னர் சின்ன ரங்கூன் என அழைக்கப்பட்டது
 
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 1,930 வீடுகளும், 8,144 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803807-abiramam-tamil-nadu.html அபிராமம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
இது 3.83 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 59 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது [[பரமக்குடி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/abiramam அபிராமம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
இது 3.83 சகிமீச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 59 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது [[பரமக்குடி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/abiramam அபிராமம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.47|N|78.45|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 29, 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Abiramam.html | title = Abiramam | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 41&nbsp;[[மீட்டர்]] (134&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
==இஸ்லாமிய கல்வி நிலையங்கள்==
 
==i)தாருல் அர்க்கம் ஹிஃப்ழு மதரஸா==
இந்த தாருல் அர்க்கம் ஹிஃப்ழு மதரஸாவானது அபிராமம் கிழக்கு பள்ளிவாசல் மற்றும் முதுகுளத்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பழைய அல்ஹாதி கல்வி நிலையத்தில் இந்த மதரஸா செயல்பட்டு வருகிறது.
 
இந்த ஹிஃப்ழு மதரஸாவில் இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஹிஃப்ழு மற்றும் ஆலீம்-க்காக படித்து வருகிறார்கள்.
 
இந்த மதரஸாவானது ஏழு நிர்வாகிகள் மற்றும் இரண்டு இமாம்களை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தலைமை இமாம் : மௌலானா.மௌலவி.ஹாபிஸ்
M.செய்யது ஜெய்னுல் ஆபிதீன் நூரி
* இமாம் அபு உபாமா
* இமாம் ஷேக்
 
==ii)அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் மீடியா!==
 
இந்த அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத் மீடியா அபிராமம் - முதுகுளத்தூர் செல்லும் வழியில் உள்ள ஆலீம்ஷா அப்பா தர்காவிற்க்கு எதிராக அமைந்துள்ளது.
 
இந்த நிறுவனம் 07.01.2021 ஆம் ஆண்டில் வல்லோன் அல்லாஹ்வின் கிருபையால், கா.சே. முஹம்மது காஜா பாசித் அவர்களால் நிறுவப்பட்டு,பல இணையதளங்களில் சுன்னத் ஜமாஅத் அகீதா மற்றும் கொள்கையை நிலைநிறுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது!
 
இந்த சேவைகள் இணையத்தளங்களில் மட்டுமே தொடரப்பட்டு வருகிறது.
 
அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கைகள் மற்றும் அகீதா கான முழுமையான ஆதாரங்களும் பதிவிடப்படுகிறது.
 
==ஆதாரங்கள்==
<references/>
 
{{இராமநாதபுரம் மாவட்டம்}}
 
[[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
வரி 60 ⟶ 40:
 
{{TamilNadu-geo-stub}}
 
{{இராமநாதபுரம் மாவட்டம்}}
"https://tamilar.wiki/w/அபிராமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது