அபிராமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Arularasan. G சி ElangoRamanujamஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
imported>பொதுஉதவி Edited Infobox |
||
| (2 பயனர்களால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 3:
(சின்ன ரங்கூன்)
|
latd = 9.
locator_position = right |
மாநிலம் = தமிழ்நாடு |
வரிசை 10:
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் =
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை =8,144 |
வரிசை 20:
இணையதளம் = www.townpanchayat.in/abiramam |
}}
'''அபிராமம்''' ([[ஆங்கிலம்]]:'''Abiramam'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[இராமநாதபுரம் மாவட்டம்]], [[கமுதி வட்டம்|கமுதி வட்டத்தில்]] இருக்கும் [[பேரூராட்சி]] ஆகும். [[பரமக்குடி]] - [[கமுதி]] சாலையில் அமைந்த அபிராமம், பரமக்குடியிலிருந்து 31 கி.மீ. தொலைவில் உள்ளது.
முற்காலத்தில் இவ்வூர் மக்கள் பர்மாவில் (ரங்கூன்) தொழில் செய்து வந்தனர். இவ்வூரின் பழமையான கட்டிடங்கள் பர்மா தேக்கு மற்றும் பர்மா கலைபாணியில் கட்டப்பட்டது இதனால் இவ்வூர் முன்னர் சின்ன ரங்கூன் என அழைக்கப்பட்டது
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 1,930 வீடுகளும், 8,144 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.
இது 3.83 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 59 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது [[பரமக்குடி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/abiramam அபிராமம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
வரி 29 ⟶ 30:
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.47|N|78.45|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 29, 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Abiramam.html | title = Abiramam | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 41 [[மீட்டர்]] (134 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
==ஆதாரங்கள்==
<references/>
{{இராமநாதபுரம் மாவட்டம்}}▼
[[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
வரி 60 ⟶ 40:
{{TamilNadu-geo-stub}}
▲{{இராமநாதபுரம் மாவட்டம்}}
| |||