பரவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Srithern
No edit summary
imported>Chathirathan
சி S. ArunachalamBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
 
(14 பயனர்களால் செய்யப்பட்ட 21 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
'''பரவை''', [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[மதுரை மாவட்டம்]], [[மதுரை வடக்கு வட்டம்|மதுரை மாவட்டத்திற்குவடக்கு வட்டத்தில்]]ட்பட்ட, பேரூராட்சியாகும்[[வைகை ஆறு|வைகை ஆற்றின்]] வடகரையில் அமைந்த தேர்வுநிலை [[பேரூராட்சி]] ஆகும். இவ்வூர் மதுரை மாநகருக்கு அருகில்மேற்கில், அமைந்துள்ளது[[மதுரை]] - [[திண்டுக்கல்]] சாலையில் 9 கி.மீ.. தொலைவில் உள்ளது. இங்கு அருள்மிகு ஸ்ரீமுத்துநாயகி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பத்து நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. நாட்டுப்புற பாடகி [[பரவை முனியம்மா]] இவ்வூரினர் ஆவார். இதன் [[அஞ்சல் சுட்டு எண்]] 625402 ஆகும்.
 
==அருகமைந்த ஊர்களும் நகரங்களும்==
{{குறுங்கட்டுரை}}
பரவை பேரூராட்சியின் கிழக்கில் [[மதுரை]] 12 கி.மீ..; மேற்கில் [[வாடிப்பட்டி]] 15 கி.மீ..; வடக்கில் [[அலங்காநல்லூர்]] 15 கி.மீ..; தெற்கில் [[நாகமலைப்புதுக்கோட்டை ஊராட்சி|நாகமலைப்புதுக்கோட்டை]] 15 கி.மீ.. தொலைவில் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
8.99 ச.கி.மீ... பரப்பும், 15 வார்டுகளும், 105 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[மதுரை மேற்கு (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[மதுரை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/paravai பரவை பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 5213 வீடுகளும், 20,042 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/paravai/population பரவை பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803743-paravai-tamil-nadu.html Paravai Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/696734/paravai Paravai Town Panchayat]</ref>
 
==மேற்கோள்கள்==
<references/>
{{மதுரை மாவட்டம்}}
 
[[பகுப்பு:மதுரை மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]]
[[en:Paravai]]
[[bpy:পারাবাই]]
[[it:Paravai]]
[[pt:Paravai]]
[[vi:Paravai]]
[[zh:帕拉瓦伊]]
"https://tamilar.wiki/w/பரவை" இலிருந்து மீள்விக்கப்பட்டது