எழுமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Gowtham Sampath சி துப்புரவு ... |
imported>AswnBot சி தானியங்கி: மேற்கோள் திகதிகள் பிழை திருத்தம்; Removing deprecated parameter accessyear |
||
| (4 பயனர்களால் செய்யப்பட்ட 6 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 5:
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = மதுரை |
வட்டம் = [[பேரையூர் வட்டம்|பேரையூர்]]|
வார்டுகள் = 18|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = 208|
கணக்கெடுப்பு வருடம் =
மக்கள் தொகை =
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 5.20 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் = www.townpanchayat.in/elumalai |
}}
'''எழுமலை''' ([[ஆங்கிலம்]]:Elumalai) (எழில்மிகு எழுமலை ), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[மதுரை மாவட்டம்
== நகரமைப்பு ==
இந்நகரமானது நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. தெற்கே சதுரகிரி, மேற்கே மாவூத்து வேலப்பர் மலை, வடக்கே குதிரை கிரி என்கிற வாசிமலை மற்றும் கிழக்கே திடியன் மலை, இதன் வடக்கே உள்ள வாசி மலையில் கண்ணன் கோவில் உள்ளது. இங்கே தான் மதுரை மீனாட்சி அம்மன் பிறந்ததாகக் கூறப்படும் மீனாட்சி பண்ணை உள்ளது. தெற்கே உள்ள சதுரகிரியில் சுந்தரமகாலிங்கமும், சந்தன மகாலிங்கமும், மேற்கே உள்ள மலையில் மாவூற்று வேலப்பர் (முருகன்) கோவிலும் உள்ளது.
== விழாக்கள் ==
சித்திரை 01, மாவூற்று வேலப்பருக்கும், சித்தர பௌர்ணமி அழகர் வைகையாற்றில் எழுந்தருளல் அன்று ஸ்ரீ சுப்பிரமணியசுவாமியும், ஸ்ரீ திருவேங்கடநாத பெருமாள் சுவாமியும் எழுந்தருளல், வைகாசியில் ஸ்ரீ பத்ரகாளியம்மன், ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோவில் திருவிழாக்கள், ஆடி அமாவாசை சுந்தர மகாலிங்கம், புரட்டாசி மாதம் வாசிமலையானுக்கு உகந்த மாதம், ஆதலால் இவ்வூரில் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. திருக்கார்த்திகை திருநாள் அன்று ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோவில் திருவிழாவும், மார்கழி மாதம் அனைத்து கோவில்களிலும், பங்குனி மாதம் முழுவதும் ஸ்ரீ பொட்டல் காளியம்மன், ஸ்ரீ காச்சகாரியாம்மன் கோவில் திருவிழாக்களும் கொண்டாடப்படும்.இதன் சிறப்பாக சல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.87|N|77.7|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20
== மக்கள் வகைப்பாடு ==
வரி 36 ⟶ 38:
== ஆதாரங்கள் ==
<references/>
==வெளி இணைப்புகள்==
* [http://www.townpanchayat.in/elumalai எழுமலைபேரூராட்சியின் இணையதளம்]
{{மதுரை மாவட்டம்}}
[[பகுப்பு:மதுரை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
| |||