பேரையூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiyagou
No edit summary
imported>Selvasivagurunathan m
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 17:
பின்குறிப்புகள் = |
}}
'''பேரையூர்''' ([[ஆங்கிலம்]]:Peraiyur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[மதுரை மாவட்டம்|மதுரை]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] மற்றும் வட்டார பகுதி ஆகும்.
 
பேரையூர் வட்டம் ,
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களில் ஒன்றாகும். உசிலம்பட்டி வருவாய் கோட்டத்தில் அமைந்த இந்த வட்டத்தின் தலைமையகமாக பேரையூர் நகரம் உள்ளது. தே. கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.
 
இந்த வட்டத்தின் அத்திப்பட்டு, எழுமலை, மோதகம், பேரையூர், சேடப்பட்டி, தே. கல்லுப்பட்டி என ஆறு உள்வட்டங்களில், 75 வருவாய் கிராமங்கள் உள்ளது.
 
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 54,835 வீடுகளும், 2,00,510 மக்கள்தொகையும் கொண்டது. மக்கள்தொகையில் 100,448 ஆண்கள் ஆகவும்; 100,062 பெண்கள் ஆகவும் உள்ளனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 70.24% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 996 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 19789 ஆகவுள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 914 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 48,812 மற்றும் 157 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 97.59%, இசுலாமியர்கள் 1.62% கிறித்தவர்கள் 0.49%% & பிறர் 0.28% ஆகவுள்ளனர்.
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.72|N|77.8|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear =, 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Peraiyur.html | title = Peraiyur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 150&nbsp;[[மீட்டர்]] (492&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
==மக்கள் வகைப்பாடு==
வரி 35 ⟶ 27:
2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 85.33% ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 13.41% கிருஸ்துவர்கள் 1.08%, என்ற விகிதத்தில் இருக்கின்றனர். பேரையூர் மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 11.33%, பழங்குடியினர் 0.11% ஆக உள்ளனர். பேரையூரில் 2,796 வீடுகள் உள்ளன.<ref> [http://www.census2011.co.in/data/town/803752-peraiyur-tamil-nadu.html Peraiyur Population Census 2011] பார்த்த நாள்: நவம்பர் 26, 2015 </ref>
 
== மேற்கோள்கள் ==
==ஆதாரங்கள்==
{{Reflist}}
<references/>
 
{{மதுரை மாவட்டம்}}
 
[[பகுப்பு:மதுரை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:மதுரை மாவட்டம்]]
 
 
{{TamilNadu-geo-stub}}
"https://tamilar.wiki/w/பேரையூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது