கோம்பை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>TXiKiBoT சி தானியங்கிஇணைப்பு: it:Kombai |
imported>Selvasivagurunathan m removed Category:தேனி மாவட்டம் using HotCat |
||
| (17 பயனர்களால் செய்யப்பட்ட 32 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{dablink|இது ஊரைப் பற்றிய கட்டுரையாகும். இதே பெயரில் அமைந்த நாய்ப் பற்றியக் கட்டுரையைக் காண,. [[கோம்பை நாய்]] என்பதை காணவும்}}
'''கோம்பை''' (
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, கோம்பை பேரூராட்சி 15,960 [[மக்கள்தொகை]]யும், 19.02 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 7 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது [[கம்பம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தேனி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kombai கோம்பை பேரூராட்சியின் இணையதளம்]</ref>
மாவட்டம் = [[தேனி மாவட்டம்|தேனி]] |▼
==பெயர்க் காரணம்==
கோம்பை என்பதற்கு ''முடக்கு'', ''மலையடிவாரம்'', ''தென்னை'' என்று பல பொருள் குறிக்கும் சொல் என்றாலும், இங்கு பன்றிமலை, மேற்குமலை, கழுகுமலை என்னும் மூன்று மலைகளிடையே முன்பு முடங்கிக் கிடந்ததால் ''முடங்கில்'' இருந்ததால் இப்பெயர் பெற்றது
== வரலாறு ==
[[நாயக்கர்]] ஆட்சி காலத்தில் ஏற்பட்ட 72 பாளையங்களில் '''கோம்பை ''' ஒன்று.<ref>http://www.ebooksread.com/authors-eng/madras-india--state/madura-volume-1-rda/page-35-madura-volume-1-rda.shtml</ref>
▲'''கோம்பை''' ([[ஆங்கிலம்]]:Kombai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்|தேனி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.83|N|77.32|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30
==சமூகம்==
பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள். கிறித்தவர்களும் இசுலாமியர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். மேற்குமலை அடிவாரத்தில் 400 ஆண்டுப் பழைமையான திருமலைராயப்பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் தேர், வைணவக் கோவில் தேர்களுள் இரண்டாவது பெரியதாகும். 150 ஆண்டுப் பழைமையான சிறீ கன்னிகா பரமேசுவரி பள்ளிகள் ஊருக்குத் தெற்கே உள்ளன.
==பொருளாதாரம்==
முதன்மைத்தொழிலாக வேளாண்மை விளங்குகிறது. தென்னை, காய்கறிகள், நிலக்கடலை, சோளம், கம்பு ஆகியன பொதுவாகப் பயிரிடப்படுகின்றன. வெள்ளிதோறும் ஊருக்குக் கிழக்கே வாரச்சந்தை கூடுகிறது. இது இன்றளவும் உயிர்ப்புடன் உள்ள சிற்றூர்ச்சந்தைகளுள் ஒன்றாகும். சுற்றுவட்டாரங்களில் மஞ்சள்காமாலை நாட்டு மருத்துவத்துக்குப் பெயர்பெற்றது.
<references/>▼
==மேற்கோள்கள்==
▲<references/>
[[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]]
| |||