கோம்பை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sathyaprasanna |
imported>Selvasivagurunathan m removed Category:தேனி மாவட்டம் using HotCat |
||
| (5 பயனர்களால் செய்யப்பட்ட 7 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{dablink|இது ஊரைப் பற்றிய கட்டுரையாகும். இதே பெயரில் அமைந்த நாய்ப் பற்றியக் கட்டுரையைக் காண,. [[கோம்பை நாய்]] என்பதை காணவும்}}
'''கோம்பை''' (''Kombai''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, கோம்பை பேரூராட்சி 15,960 [[மக்கள்தொகை]]யும், 19.02 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 7 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது [[கம்பம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தேனி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kombai கோம்பை பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==பெயர்க் காரணம்==
கோம்பை என்பதற்கு ''முடக்கு'', ''மலையடிவாரம்'', ''தென்னை'' என்று பல பொருள் குறிக்கும் சொல் என்றாலும், இங்கு பன்றிமலை, மேற்குமலை, கழுகுமலை என்னும் மூன்று மலைகளிடையே முன்பு முடங்கிக் கிடந்ததால் ''முடங்கில்'' இருந்ததால் இப்பெயர் பெற்றது
▲'''கோம்பை''' (''Kombai''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்|தேனி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இவ்வூர் கோம்பை நாய் வகைக்குப் பெயர்பெற்றதாகும்
== வரலாறு ==
[[நாயக்கர்]] ஆட்சி காலத்தில் ஏற்பட்ட 72 பாளையங்களில் '''கோம்பை ''' ஒன்று
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.83|N|77.32|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30
==சமூகம்==
==பொருளாதாரம்==
முதன்மைத்தொழிலாக வேளாண்மை விளங்குகிறது. தென்னை, காய்கறிகள், நிலக்கடலை, சோளம், கம்பு ஆகியன பொதுவாகப் பயிரிடப்படுகின்றன. வெள்ளிதோறும் ஊருக்குக் கிழக்கே வாரச்சந்தை கூடுகிறது. இது இன்றளவும் உயிர்ப்புடன் உள்ள சிற்றூர்ச்சந்தைகளுள் ஒன்றாகும். சுற்றுவட்டாரங்களில் மஞ்சள்காமாலை நாட்டு மருத்துவத்துக்குப் பெயர்பெற்றது.
==மேற்கோள்கள்==
<references/>
{{தேனி மாவட்டம்}}
[[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]]
| |||