கோம்பை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>Selvasivagurunathan m
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{dablink|இது ஊரைப் பற்றிய கட்டுரையாகும். இதே பெயரில் அமைந்த நாய்ப் பற்றியக் கட்டுரையைக் காண,. [[கோம்பை நாய்]] என்பதை காணவும்}}
 
'''கோம்பை''' (''Kombai''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்]], [[உத்தமபாளையம் வட்டம்|உத்தமபாளையம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இவ்வூர் [[கோம்பை நாய்]] வகைக்குப் பெயர்பெற்றதாகும். கோம்பை, [[தேனி]]யிலிருந்து 37 கிமீகி.மீ. தொலைவில் உள்ளது.
 
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, கோம்பை பேரூராட்சி 15,960 [[மக்கள்தொகை]]யும், 19.02 சகிமீசகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 7 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது [[கம்பம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தேனி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/kombai கோம்பை பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==பெயர்க் காரணம்==
கோம்பை என்பதற்கு ''முடக்கு'', ''மலையடிவாரம்'', ''தென்னை'' என்று பல பொருள் குறிக்கும் சொல் என்றாலும், இங்கு பன்றிமலை, மேற்குமலை, கழுகுமலை என்னும் மூன்று மலைகளிடையே முன்பு முடங்கிக் கிடந்ததால் ''முடங்கில்'' இருந்த்தால்இருந்ததால் இப்பெயர் பெற்றது
 
== வரலாறு ==
வரிசை 12:
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.83|N|77.32|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear =, 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Kombai.html | title = Kombai | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 399&nbsp;[[மீட்டர்]] (1309&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. இவ்வூரானது மேற்கே மேற்குத்தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியான ஏலமலைகளையும் கிழக்கே சாலைமலைக்குன்றையும் கொண்டு இடையே அமைந்துள்ளது. உத்தமபாளையம் போடிநாயக்கனூர் சாலை வழித்தடத்தில் உத்தமபாளையத்திலிருந்து 6 கிமீகி.மீ. தொலைவில் உள்ளது.
 
==சமூகம்==
வரிசை 19:
==பொருளாதாரம்==
முதன்மைத்தொழிலாக வேளாண்மை விளங்குகிறது. தென்னை, காய்கறிகள், நிலக்கடலை, சோளம், கம்பு ஆகியன பொதுவாகப் பயிரிடப்படுகின்றன. வெள்ளிதோறும் ஊருக்குக் கிழக்கே வாரச்சந்தை கூடுகிறது. இது இன்றளவும் உயிர்ப்புடன் உள்ள சிற்றூர்ச்சந்தைகளுள் ஒன்றாகும். சுற்றுவட்டாரங்களில் மஞ்சள்காமாலை நாட்டு மருத்துவத்துக்குப் பெயர்பெற்றது.
 
==ஆதாரங்கள்==
==மேற்கோள்கள்==
<references/>
 
 
 
{{தேனி மாவட்டம்}}
 
[[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:தேனி மாவட்டம்]]
"https://tamilar.wiki/w/கோம்பை" இலிருந்து மீள்விக்கப்பட்டது