நத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Ganeshbot சி BOT - Created article stub |
imported>ElangoRamanujam No edit summary |
||
| (21 பயனர்களால் செய்யப்பட்ட 31 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{Infobox Indian
|வகை = பேரூராட்சி
|நகரத்தின் பெயர் = நத்தம்
|latd = 10.184385
மாநிலம் = தமிழ்நாடு |▼
|longd = 78.422159
மாவட்டம் = [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]] |▼
|locator_position = right
தலைவர் பதவிப்பெயர் = |▼
தலைவர் பெயர் = |▼
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
உயரம் = |▼
கணக்கெடுப்பு வருடம் = 2001 |▼
|வட்டம் = [[நத்தம் வட்டம்|நத்தம்]]
மக்கள் தொகை = 22,532| ▼
மக்களடர்த்தி = |▼
பரப்பளவு = |▼
தொலைபேசி குறியீட்டு எண் = |▼
அஞ்சல் குறியீட்டு எண் = |▼
வாகன பதிவு எண் வீச்சு = |▼
}}▼
'''நத்தம்''' ([[ஆங்கிலம்]]:Natham), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.▼
|இணையதளம் = www.townpanchayat.in/natham
▲|}}
▲'''நத்தம்''' ([[ஆங்கிலம்]]: '''Natham'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 23,660 [[மக்கள்தொகை]] கொண்ட இப்பேரூராட்சி, 12.43 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும் கொண்டது. இது [[நத்தம் (சட்டமன்றத் தொகுதி)|நத்தம் (சட்டமன்றத் தொகுதி)க்கும்]], [[திண்டுக்கல் மக்களவைத் தொகுதி|திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும்]] உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/natham நத்தம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் வகைப்பாடு==▼
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி வீடுகளும், 23,660 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 81.5% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,010 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 995 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர்.[[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 5,329 மற்றும் 2 ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/natham-population-dindigul-tamil-nadu-803585 Natham Town Panchayat Population Census 2011]</ref>
==ஆதாரங்கள்==
<references/>
{{திண்டுக்கல் மாவட்டம்}}
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
| |||