|
|இணையதளம் = www.townpanchayat.in/vedasandur
|}}
'''வேடசந்தூர்''' ([[ஆங்கிலம்]]: '''Vedasandur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்]], [[வேடசந்தூர் வட்டம்|வேடசந்தூர் வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[பேரூராட்சி]]யும் ஆகும். வேடச்சந்தூர் நகரம் முந்தைய மதுரைமாவட்டத்தில்[[மதுரை மாவட்டம் (சென்னை மாகாணம்)|மதுரை மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது. வேடசந்தூர், [[வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி]]க்கும், [[கரூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டதாகும்.<ref>{{cite news |title=கரூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1226803-karur-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref>
வேடசந்தூர் பேரூராட்சி [[திண்டுக்கல்]] நகரத்திலிருந்து திண்டுக்கல் - [[கரூர்]] செல்லும் சாலையில் 22 கி.மீ. தொலைவில் உள்ளது. அருகில் உள்ள [[தொடருந்து நிலையம்]] 13 கி.மீ. தொலைவில் உள்ள [[எரியோடு]] ஆகும்.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைமக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படிகணக்கெடுப்பின்படி, 11,730 [[மக்கள்தொகை]] கொண்ட இப்பேரூராட்சி, 2.13 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 65 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது [[வேடசந்தூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கரூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/vedasandur வேடசந்தூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகைமக்கள்தொகை பரம்பல்==
[[2011 இந்திய மக்கள் தொகைமக்கள்தொகைக் கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] அடிப்படையில் இப்பேரூராட்சி 3,046 வீடுகளும், 11,730 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 87.1%மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,012 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 10001,000 ஆண் குழந்தைகளுக்கு, 995 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 1,440 மற்றும் 1 ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/vedasandur-population-dindigul-tamil-nadu-803581 Vedasandur Town Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011]</ref>
மற்றும் 1 ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/vedasandur-population-dindigul-tamil-nadu-803581 Vedasandur Town Panchayat Population, Religion, Caste, Working Data Census 2011]</ref>
==பெயர்க்காரணம்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.53|N|77.95|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30, 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Vedasandur.html |title = Vedasandur |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 219 [[மீட்டர்]] (718 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
==மேற்கோள்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டம்]]
{{திண்டுக்கல் மாவட்டம்}}
|