குத்தாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Addbot
சி தானியங்கி: 8 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
imported>Selvasivagurunathan m
 
(10 பயனர்களால் செய்யப்பட்ட 23 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 4:
longd = 79 | longm = 33 | longs = 27 |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[நாகப்பட்டினம்மயிலாடுதுறை மாவட்டம்|நாகப்பட்டினம்மயிலாடுதுறை]] |
பகுதி = [[சோழ நாடு]]|
தலைவர் பதவிப்பெயர் = |
வட்டம் = [[குத்தாலம் வட்டம்|குத்தாலம்]]|
தலைவர் பெயர் = |
தலைவர் பதவிப்பெயர் = பெருந்தலைவர்|
தலைவர் பெயர் =சங்கீதா மாரியப்பன்|
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்கள் தொகை = 1316,434125|
மக்களடர்த்தி = |
பரப்பளவு = |
வரி 15 ⟶ 17:
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு =TN.51 |
இணையதளம் = www.townpanchayat.in/kuthalam |
பின்குறிப்புகள் = |
}}
'''குத்தாலம்''' ([[ஆங்கிலம்]]:Kuthalam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள நாகப்பட்டினம்மயிலாடுதுறை மாவட்டத்தில் இருக்கும்உள்ள ஒரு[[குத்தாலம் வட்டம்]] மற்றும் [[குத்தாலம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், [[பேரூராட்சி]]யும் ஆகும்.<ref>[https://mayiladuthurai.nic.in/localbodies/ LocalBodies of MAYILADUTHURAI DISTRICT]</ref> குத்தாலம் நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
 
:[[தேவாரத் திருத்தலங்கள்|தேவாரத் திருத்தலங்களில்]] ஒன்றான [[திருத்துருத்தி]] என்னும் ஊரே குத்தாலம் என்னும் பெயரைப் பெற்றுள்ளது. துருத்தி என்பது ஆறு பிரியுமிடத்தில் துருத்திகொண்டிருக்கும் ஊர்.
இது [[மயிலாடுதுறை]]யிலிருந்து [[கும்பகோணம்]] செல்லும் சாலையில் அமைந்துள்ளது [[மயிலாடுதுறை]]யிலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
 
:[[தேவாரத் திருத்தலங்கள்|தேவாரத் திருத்தலங்களில்]] ஒன்றான [[திருத்துருத்தி]] என்னும் ஊரே குத்தாலம் என்னும் பெயரைப் பெற்றுள்ளது. துருத்தி என்பது ஆறு பிரியுமிடத்தில் துருத்திகொண்டிருக்கும் ஊர். [[திருமணஞ்சேரி]] கோவில் இந்த ஊரின் வெகு அருகில் அமைந்துள்ளது.
 
==அமைவிடம்==
[[மயிலாடுதுறை]] - [[கும்பகோணம்]] செல்லும் சாலையில், மயிலாடுதுறையிலிருந்து 12 கி.மீ., கும்பகோணத்திலிருந்து 25 கி.மீ. தொலைவிலும் குத்தாலம் பேரூராட்சி உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
6.60 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 120 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[மயிலாடுதுறை (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kuthalam பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் வகைப்பாடு==
2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 4,059 வீடுகளும், 15 [[பேரூராட்சி]] மன்ற உறுப்ப்பினர்களும் கொண்ட குத்தாலம் பேரூராட்சியின் மொத்த [[மக்கள்தொகை]] 16,125 ஆகும். அதில் ஆண்கள் 8,013 ஆகவும், பெண்கள் 8,112 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 951 ஆகவுள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 1012 பெண்கள் வீதம் உள்ளனர். [[எழுத்தறிவு]] 90.79% ஆகும். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 85.12% ஆகவும், இசுலாமியர் 13.44% ஆகவும், கிறித்தவர்கள் 1.40% ஆகவும், பிறர் 0.04% ஆகவும் உள்ளனர்.<ref>[http://www.census2011.co.in/data/town/803671-kuthalam-tamil-nadu.html Kuthalam Population Census 2011]</ref><ref>http://www.townpanchayat.in/kuthalam/population</ref><ref>[https://indikosh.com/city/692089/kuthalam Kuthalam Town Panchayat]</ref>
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,444 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். குத்தாலம் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குத்தாலம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==மேற்கோள்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
*[http://www.townpanchayat.in/kuthalam குத்தாலம் பேரூராட்சியின் இணையதளம்]
 
 
{{நாகப்பட்டினம்மயிலாடுதுறை மாவட்டம்}}
{{TamilNadu-geo-stub}}
 
[[பகுப்பு:தமிழ்நாடுமயிலாடுதுறை மாநிலத்திலுள்ளமாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
{{நாகப்பட்டினம் மாவட்டம்}}
"https://tamilar.wiki/w/குத்தாலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது