குத்தாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி |
imported>Selvasivagurunathan m |
||
| (8 பயனர்களால் செய்யப்பட்ட 17 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 4:
longd = 79 | longm = 33 | longs = 27 |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[
பகுதி = [[சோழ நாடு]]|
வட்டம் = [[குத்தாலம் வட்டம்|குத்தாலம்]]|
தலைவர் பதவிப்பெயர் = பெருந்தலைவர்|
தலைவர் பெயர் =சங்கீதா
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் =
மக்கள் தொகை =
மக்களடர்த்தி = |
பரப்பளவு = |
வரி 15 ⟶ 17:
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு =TN.51 |
இணையதளம் = www.townpanchayat.in/kuthalam |
}}
'''குத்தாலம்''' ([[ஆங்கிலம்]]:Kuthalam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள
இது [[மயிலாடுதுறை]]யிலிருந்து [[கும்பகோணம்]] செல்லும் சாலையில் அமைந்துள்ளது [[மயிலாடுதுறை]]யிலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
:[[தேவாரத் திருத்தலங்கள்|தேவாரத் திருத்தலங்களில்]] ஒன்றான [[திருத்துருத்தி]] என்னும் ஊரே குத்தாலம் என்னும் பெயரைப் பெற்றுள்ளது. துருத்தி என்பது ஆறு பிரியுமிடத்தில் துருத்திகொண்டிருக்கும் ஊர். [[திருமணஞ்சேரி]] கோவில் இந்த ஊரின் வெகு அருகில் அமைந்துள்ளது.
==மக்கள் வகைப்பாடு==▼
2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 4,059 வீடுகளும், 15 [[பேரூராட்சி]] மன்ற உறுப்ப்பினர்களும் கொண்ட குத்தாலம் பேரூராட்சியின் மொத்த [[மக்கள்தொகை]] 16,125 ஆகும். அதில் ஆண்கள் 8,013 ஆகவும், பெண்கள் 8,112 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 951 ஆகவுள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 1012 பெண்கள் வீதம் உள்ளனர். [[எழுத்தறிவு]] 90.79% ஆகும். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 85.12% ஆகவும், இசுலாமியர் 13.44% ஆகவும், கிறித்தவர்கள் 1.40% ஆகவும், பிறர் 0.04% ஆகவும் உள்ளனர். <ref>[http://www.census2011.co.in/data/town/803671-kuthalam-tamil-nadu.html Kuthalam Population Census 2011]</ref>▼
==அமைவிடம்==
==வெளி இணைப்புகள்==▼
[[மயிலாடுதுறை]] - [[கும்பகோணம்]] செல்லும் சாலையில், மயிலாடுதுறையிலிருந்து 12 கி.மீ., கும்பகோணத்திலிருந்து 25 கி.மீ. தொலைவிலும் குத்தாலம் பேரூராட்சி உள்ளது.
*[http://www.townpanchayat.in/kuthalam குத்தாலம் பேரூராட்சியின் இணையதளம்]▼
==பேரூராட்சியின் அமைப்பு==
6.60 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 120 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[மயிலாடுதுறை (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kuthalam பேரூராட்சியின் இணையதளம்]</ref>
<references/>▼
▲==மக்கள் வகைப்பாடு==
{{நாகப்பட்டினம் மாவட்டம்}}▼
▲2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 4,059 வீடுகளும், 15 [[பேரூராட்சி]] மன்ற உறுப்ப்பினர்களும் கொண்ட குத்தாலம் பேரூராட்சியின் மொத்த [[மக்கள்தொகை]] 16,125 ஆகும். அதில் ஆண்கள் 8,013 ஆகவும், பெண்கள் 8,112 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 951 ஆகவுள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 1012 பெண்கள் வீதம் உள்ளனர். [[எழுத்தறிவு]] 90.79% ஆகும். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 85.12% ஆகவும், இசுலாமியர் 13.44% ஆகவும், கிறித்தவர்கள் 1.40% ஆகவும், பிறர் 0.04% ஆகவும் உள்ளனர்.
==மேற்கோள்கள்==
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]▼
▲<references/>
▲==வெளி இணைப்புகள்==
▲*[http://www.townpanchayat.in/kuthalam குத்தாலம் பேரூராட்சியின் இணையதளம்]
| |||