கீழ்வேளூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
imported>கி.மூர்த்தி
 
(18 பயனர்களால் செய்யப்பட்ட 32 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
{{ இந்திய அதிகார அமைப்புகள் தகவல்பெட்டி|
|நகரத்தின் பெயர் = கீழ்வேளூர் |
|வகை= |
|latd = 10.766| longd = 79.741|
locator_position|locator position = left|
|மாநிலம் =தமிழ் நாடு|தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம்= [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]] |
தலைவர் பதவிப்பெயர்=பெருந்தலைவர்|
|வட்டம் = [[கீழ்வேளூர் வட்டம்|கீழ்வேளூர்]]
தலைவர் பெயர்=|
|தலைவர் பதவிப்பெயர்=பெருந்தலைவர்|
உயரம்= |
|தலைவர் பெயர்=|
பரப்பளவு=|
|உயரம்= |
கணக்கெடுப்பு வருடம்=2001|
|பரப்பளவு=|4
மக்கள் தொகை=7404|
|கணக்கெடுப்பு வருடம்=2001|2011
மக்களடர்த்தி=|
|மக்கள் தொகை=7404|8272
அஞ்சல் குறியீட்டு எண்=611104|
|மக்களடர்த்தி=|
வாகன பதிவு எண் வீச்சு= TN:|
தொலைபேசி|அஞ்சல் குறியீட்டு எண்=4364 |611104
|வாகன பதிவு எண் வீச்சு= TN:|
இணையத்தளம்=|}}
அஞ்சல்|தொலைபேசி குறியீட்டு எண்=611104|91 4364
|இணையதளம்=www.townpanchayat.in/keelvelur|}}
 
'''கீழ்வேளூர்''' ([[ஆங்கிலம்]]:''Kilvelur'') இந்தியாவின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் அமைந்துள்ள [[ நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]], [[கீழ்வேளூர் வட்டத்தில்வட்டம்]] அமைந்துள்ளமற்றும் ஒரு[[கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் [[பேரூராட்சி]]யும் ஆகும். இவ்வூரில் காவேரி ஆற்றின் கிளையாறான [[ஓடம்போக்கி ஆறு]] பாய்கிறது. கீழ்வேளூர் நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
 
==அமைவிடம்==
[[நாகப்பட்டினம்]] - [[திருச்சி]] நெடுஞ்சாளையில்நெடுஞ்சாலையில், [[நாகப்பட்டினம்]] நகரில் இருந்து மேற்கே 12 கி. மீ. தொலைவிலும், [[திருவாரூர்]] நகரில் இருந்து கிழக்கில் அன்13 அளவாககி. மீ. தொலைவிலும் அமைந்த கீழ்வேளூர் பேரூராட்சியில் [[தொடருந்து நிலையம்]] உள்ளது. இதனருகே [[திருவாரூர்]] 13 கி.மீ.; [[மயிலாடுதுறை]] 51 கி.மீ.; தொலைவிலும்[[திருத்துறைப்பூண்டி]] 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளதுஉள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
4 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 47 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[கீழ்வேளூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.<ref>{{cite news |title=நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1228822-nagapattinam-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref><ref>[http://www.townpanchayat.in/keelvelur கீழ்வேளூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் வகைப்பாடு==
2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 2151 வீடுகளும், 15 [[பேரூராட்சி]] மன்ற உறுப்ப்பினர்களும் கொண்ட கீழ்வேளூர் பேரூராட்சியின் மொத்த [[மக்கள்தொகை]] 8,272 ஆகும். அதில் ஆண்கள் 4,020 ஆகவும், பெண்கள் 4,252 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 849 ஆகவுள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு 1058 பெண்கள் வீதம் உள்ளனர். [[எழுத்தறிவு]] 89.82% ஆகும். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 89.87% ஆகவும், இசுலாமியர் 9.65% ஆகவும், கிறித்தவர்கள் 0.44% ஆகவும், பிறர் 0.05% ஆகவும் உள்ளனர்.<ref>[http://www.census2011.co.in/data/town/803675-kilvelur-tamil-nadu.html Kilvelur Population Census 2011]</ref><ref>http://www.townpanchayat.in/keelvelur/population</ref>
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7404 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கீழ்வேலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கீழ்வேளூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
கிழ்வேளூர் புதிய [[கீழ்வேளூர் (சட்டமன்றத் தொகுதி)|சட்டமன்ற தொகுதியாக]] 2010ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. [[2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்|2011 சட்டமன்ற தேர்தலில்]] தமிழகத்திலேயே அதிக சதவீதத்தில் வாக்கு பதிவாகி உள்ளது (91.89%)
==நிர்வாக அலகு==
*மாவட்டம்: நாகப்பட்டினம்
*[[வருவாய் கோட்டம்]]: நாகப்பட்டினம்
*[[வட்டம் (தாலுகா)|வட்டம்]]: கீழ்வேளூர்
*[[மாவட்ட வருவாய்த்துறை அமைப்பு|வருவாய் கிராமம்]]: கீழ்வேளூர்
*[[ஊராட்சி ஒன்றியம்]]: கீழ்வேளூர்
*[[இந்தியாவின் ஊராட்சி மன்றம்|ஊராட்சி மன்றம்]](பஞ்சாயத்து): -
==வெளி இனைப்பு==
[http://www.tn.gov.in/ தமிழ்நாடு அரசு]
 
==ஆதாரங்கள்==
<references/>
*[http://www.tn.gov.in/ தமிழ்நாடு அரசு]
 
 
 
[[பகுப்பு: நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
 
==வெளி இணைப்புகள்==
*[http://townpanchayat.in/keelvelur கீழ்வேளூர் பேரூராட்சியின் இணையதளம்]
 
{{நாகப்பட்டினம் மாவட்டம்}}
 
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[en:Kilvelur]]
"https://tamilar.wiki/w/கீழ்வேளூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது