தலைஞாயிறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>S. ArunachalamBot சி →பேரூராட்சியின் அமைப்பு: clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. using AWB |
||
| (7 பயனர்களால் செய்யப்பட்ட 11 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 9:
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை =
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 49.05 |
வரிசை 17:
இணையதளம் =www.townpanchayat.in/thalanayar |
}}
'''தலைஞாயிறு''' ([[ஆங்கிலம்]]:Thalainayar), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] [[நாகப்பட்டினம் மாவட்டம்]], [[வேதாரண்யம் வட்டம்|வேதாரண்யம் வட்டத்தில்]] காவிரி கடைமடை பகுதியில் 49.05.சதுர கி.மீ பரப்பளவில் 7 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி அமைந்துள்ள முதல்நிலை பேரூராட்சியாகும்.
==அமைவிடம்==
தலைஞாயிறு பேரூராட்சி, [[நாகப்பட்டினம்|நாகப்பட்டினத்திலிருந்து]] 44
==பேரூராட்சியின் அமைப்பு==
49.05
==புவியியல் & தட்பவெப்பம்==
காவிரி ஆற்றின் கடைமடை பகுதியில் அமைந்த தலைஞாயிறு பேரூராட்சியி, [[வங்காள விரிகுடா]] 7
==மக்கள் வகைப்பாடு==
2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 3,443 வீடுகளும், 15 [[பேரூராட்சி]] மன்ற உறுப்பினர்களும் கொண்ட தலைஞாயிறு பேரூராட்சியின் மொத்த [[மக்கள்தொகை]] 12,798 ஆகும். அதில் 6,269 ஆண்கள் ஆகவும், பெண்கள் 6,529 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 1248 ஆகவுள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 1041 பெண்கள் வீதம் உள்ளனர். [[எழுத்தறிவு]] 84.15 % ஆகும். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 93.55% ஆகவும், இசுலாமியர் 5.89% ஆகவும், கிறித்தவர்கள் 0.48% ஆகவும், பிறர் 0.09% ஆகவும் உள்ளனர்.
==வெளி இணைப்புகள்==
* [http://www.townpanchayat.in/thalanayar/contact-us தலைஞாயிறு பேரூராட்சியின் தகவல் தொடர்புகள்]
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{நாகப்பட்டினம் மாவட்டம்}}
| |||