தலைஞாயிறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Almighty34
சிNo edit summary
imported>S. ArunachalamBot
சி பேரூராட்சியின் அமைப்பு: clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. using AWB
 
வரிசை 17: வரிசை 17:
இணையதளம் =www.townpanchayat.in/thalanayar |
இணையதளம் =www.townpanchayat.in/thalanayar |
}}
}}
'''தலைஞாயிறு''' ([[ஆங்கிலம்]]:Thalainayar), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] [[நாகப்பட்டினம் மாவட்டம்]], [[வேதாரண்யம் வட்டம்|வேதாரண்யம் வட்டத்தில்]] காவிரி கடைமடை பகுதியில் 49.05.சதுர கி.மீ பரப்பளவில் 7 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி அமைந்துள்ள முதல்நிலை பேரூராட்சியாகும். <ref>[https://indikosh.com/city/692513/thalainayaThalainayar Town Panchayat]</ref>[[தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம்|தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] தலைஞாயிறு ஊரில் இயங்குகிறது.
'''தலைஞாயிறு''' ([[ஆங்கிலம்]]:Thalainayar), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] [[நாகப்பட்டினம் மாவட்டம்]], [[வேதாரண்யம் வட்டம்|வேதாரண்யம் வட்டத்தில்]] காவிரி கடைமடை பகுதியில் 49.05.சதுர கி.மீ பரப்பளவில் 7 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி அமைந்துள்ள முதல்நிலை பேரூராட்சியாகும்.<ref>[https://indikosh.com/city/692513/thalainayaThalainayar Town Panchayat]</ref>[[தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம்|தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] தலைஞாயிறு ஊரில் இயங்குகிறது.


==அமைவிடம்==
==அமைவிடம்==
தலைஞாயிறு பேரூராட்சி, [[நாகப்பட்டினம்|நாகப்பட்டினத்திலிருந்து]] 44 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகில் [[திருத்துறைப்பூண்டி]] 18 கிமீ; [[வேதாரண்யம்]] 30 கிமீ தொலைவிலும் உள்ளது.
தலைஞாயிறு பேரூராட்சி, [[நாகப்பட்டினம்|நாகப்பட்டினத்திலிருந்து]] 44 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகில் [[திருத்துறைப்பூண்டி]] 18 கி.மீ.; [[வேதாரண்யம்]] 30 கி.மீ. தொலைவிலும் உள்ளது.


==பேரூராட்சியின் அமைப்பு==
==பேரூராட்சியின் அமைப்பு==
49.05 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 110 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[வேதாரண்யம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/thalanayar தலைஞாயிறு பேரூராட்சியின் இணையதளம்]</ref>
49.05 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 110 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[வேதாரண்யம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/thalanayar தலைஞாயிறு பேரூராட்சியின் இணையதளம்]</ref>


==புவியியல் & தட்பவெப்பம்==
==புவியியல் & தட்பவெப்பம்==
காவிரி ஆற்றின் கடைமடை பகுதியில் அமைந்த தலைஞாயிறு பேரூராட்சியி, [[வங்காள விரிகுடா]] 7 கிமீ தொலைவில் உள்ளது. இயல்பான வறட்சி மற்றும் குளிர் நிலவும் இப்பகுதியில் வடகிழக்கு பருவ மழை காலங்களில் பரவலாக அதிக மழை பெய்வதுண்டு. ஆண்டு சராசரி மழையளவு 1100.00 மி.மீ ஆக உள்ளது. நெல் விளைவித்தல் முக்கியத் தொழிலாகவும், உள்ளூர் மீன் பிடி தொழில் மற்றும் இறால் வளர்த்தல் பிற தொழில்களாகவும் உள்ளது.
காவிரி ஆற்றின் கடைமடை பகுதியில் அமைந்த தலைஞாயிறு பேரூராட்சியி, [[வங்காள விரிகுடா]] 7 கி.மீ. தொலைவில் உள்ளது. இயல்பான வறட்சி மற்றும் குளிர் நிலவும் இப்பகுதியில் வடகிழக்கு பருவ மழை காலங்களில் பரவலாக அதிக மழை பெய்வதுண்டு. ஆண்டு சராசரி மழையளவு 1100.00 மி.மீ ஆக உள்ளது. நெல் விளைவித்தல் முக்கியத் தொழிலாகவும், உள்ளூர் மீன் பிடி தொழில் மற்றும் இறால் வளர்த்தல் பிற தொழில்களாகவும் உள்ளது.


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 3,443 வீடுகளும், 15 [[பேரூராட்சி]] மன்ற உறுப்பினர்களும் கொண்ட தலைஞாயிறு பேரூராட்சியின் மொத்த [[மக்கள்தொகை]] 12,798 ஆகும். அதில் 6,269 ஆண்கள் ஆகவும், பெண்கள் 6,529 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 1248 ஆகவுள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 1041 பெண்கள் வீதம் உள்ளனர். [[எழுத்தறிவு]] 84.15 % ஆகும். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 93.55% ஆகவும், இசுலாமியர் 5.89% ஆகவும், கிறித்தவர்கள் 0.48% ஆகவும், பிறர் 0.09% ஆகவும் உள்ளனர். <ref>[http://www.census2011.co.in/data/town/803677-thalainayar-tamil-nadu.html Thalainayar Population Census 2011]</ref><ref>http://www.townpanchayat.in/thalanayar/population </ref>
2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 3,443 வீடுகளும், 15 [[பேரூராட்சி]] மன்ற உறுப்பினர்களும் கொண்ட தலைஞாயிறு பேரூராட்சியின் மொத்த [[மக்கள்தொகை]] 12,798 ஆகும். அதில் 6,269 ஆண்கள் ஆகவும், பெண்கள் 6,529 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 1248 ஆகவுள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 1041 பெண்கள் வீதம் உள்ளனர். [[எழுத்தறிவு]] 84.15 % ஆகும். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 93.55% ஆகவும், இசுலாமியர் 5.89% ஆகவும், கிறித்தவர்கள் 0.48% ஆகவும், பிறர் 0.09% ஆகவும் உள்ளனர்.<ref>[http://www.census2011.co.in/data/town/803677-thalainayar-tamil-nadu.html Thalainayar Population Census 2011]</ref><ref>http://www.townpanchayat.in/thalanayar/population</ref>


==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==

10:14, 11 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

தலைஞாயிறு
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாகப்பட்டினம்
வட்டம் வேதாரண்யம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

12,798 (2011)

261/km2 (676/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 49.05 சதுர கிலோமீட்டர்கள் (18.94 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/thalanayar

தலைஞாயிறு (ஆங்கிலம்:Thalainayar), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டத்தில் காவிரி கடைமடை பகுதியில் 49.05.சதுர கி.மீ பரப்பளவில் 7 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி அமைந்துள்ள முதல்நிலை பேரூராட்சியாகும்.[3]தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் தலைஞாயிறு ஊரில் இயங்குகிறது.

அமைவிடம்

தலைஞாயிறு பேரூராட்சி, நாகப்பட்டினத்திலிருந்து 44 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகில் திருத்துறைப்பூண்டி 18 கி.மீ.; வேதாரண்யம் 30 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

49.05 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 110 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி வேதாரண்யம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

புவியியல் & தட்பவெப்பம்

காவிரி ஆற்றின் கடைமடை பகுதியில் அமைந்த தலைஞாயிறு பேரூராட்சியி, வங்காள விரிகுடா 7 கி.மீ. தொலைவில் உள்ளது. இயல்பான வறட்சி மற்றும் குளிர் நிலவும் இப்பகுதியில் வடகிழக்கு பருவ மழை காலங்களில் பரவலாக அதிக மழை பெய்வதுண்டு. ஆண்டு சராசரி மழையளவு 1100.00 மி.மீ ஆக உள்ளது. நெல் விளைவித்தல் முக்கியத் தொழிலாகவும், உள்ளூர் மீன் பிடி தொழில் மற்றும் இறால் வளர்த்தல் பிற தொழில்களாகவும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 3,443 வீடுகளும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும் கொண்ட தலைஞாயிறு பேரூராட்சியின் மொத்த மக்கள்தொகை 12,798 ஆகும். அதில் 6,269 ஆண்கள் ஆகவும், பெண்கள் 6,529 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 1248 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1041 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 84.15 % ஆகும். மக்கள்தொகையில் இந்துக்கள் 93.55% ஆகவும், இசுலாமியர் 5.89% ஆகவும், கிறித்தவர்கள் 0.48% ஆகவும், பிறர் 0.09% ஆகவும் உள்ளனர்.[5][6]

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. Town Panchayat
  4. தலைஞாயிறு பேரூராட்சியின் இணையதளம்
  5. Thalainayar Population Census 2011
  6. http://www.townpanchayat.in/thalanayar/population


"https://tamilar.wiki/w/index.php?title=தலைஞாயிறு&oldid=391542" இலிருந்து மீள்விக்கப்பட்டது