குடவாசல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>TXiKiBoT சி robot Adding: bpy:কোদাবাসাল, new:कोदाभसल |
imported>சா அருணாசலம் removed Category:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்; added Category:திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் using HotCat |
||
| (24 பயனர்களால் செய்யப்பட்ட 28 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 3:
latd = | longd = |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் =
வட்டம் = [[குடவாசல் வட்டம்]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் =
மக்கள் தொகை =
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 15 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் = www.townpanchayat.in/kodavasal|
}}
[[குடவாயில்]] என்று சங்க காலத்தில் அழைக்கப்பட்ட '''குடவாசல்''' (
==அமைவிடம்==
==மக்கள் வகைப்பாடு==▼
குடவாசல் பேரூராட்சி, [[திருவாரூர்|திருவாரூரிலிருந்து]] 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே உள்ள [[தொடருந்து நிலையம்]], 10 கி.மீ. தொலைவில் உள்ள [[கொரடாச்சேரி]]யில் உள்ளது. இதனைச் சுற்றிய நகரங்கள், [[நன்னிலம்]] 15 கி.மீ.; [[பாபநாசம்|வலங்கைமான் 12]] கி.மீ.; [[கும்பகோணம்]] 22 கி.மீ.; [[திருவாரூர்]] 18 கி.மீ. தொலைவில் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
15 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 92 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[நன்னிலம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kodavasal குடவாசல் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3719 வீடுகளும், 14639 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>http://www.townpanchayat.in/kodavasal/population</ref>
<ref>[https://www.census2011.co.in/data/town/803680-kodavasal-tamil-nadu.html Kodavasal Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/692744/kodavasal Kodavasal Town Panchayat]</ref>
==குடவாசல் கோணேசுவரர் கோயில்==
[[படிமம்:Kudavasal temple (17).jpg|thumb|[[குடவாசல் கோணேசுவரர் கோயில்]]]]
[[படிமம்:Kudavasal temple (18).jpg|thumb|[[குடவாசல் கோணேசுவரர் கோயில்]]]]
சைவதிருமறை தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் மொத்தம் 276ல், காவிரியின் தென்கரையில் உள்ள 128 தலங்களில் 94வது திருத்தலமாக விளங்குவது குடவாசல். கோச் செங்கட் சோழன் கட்டிய மாடக்கோயில்களுள் மேற்கு நோக்கிய வாயிலைப் பெற்றுள்ளதால் குடவாயில் என்னும் பெயர் பெற்றதாகவும் ஓர் வரலாறு.
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]▼
குடவாசலில் ஊரின் நடுவே அமைந்துள்ள இக்கோயிலின் இறைவரது திருப்பெயர் கோணேசுவரர். சூரியேசுவரர், தாலப்பியேசுவரர், பிருகுநாதர் என பல பெயர்களுமுண்டு. இறைவியாரது திருப்பெயர் பெரியநாயகி. மேற்கு நோக்கிய சந்நிதி அமைந்துள்ள இக் கோயில் புதுப் பொலிவுடன் காட்சியளிக்கின்றது. இக் கோயிலுக்கு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. மேற்புறத்தில் பஞ்ச மூர்த்திகள் உருவங்கள் வண்ணச்சுதையில் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. உள் நுழைந்ததும் செப்புக் கவசமிட்ட கொடிமரம், கொடிமரத்து விநாயகர் சந்நிதி, பலிபீடம், நந்தி உள்ளன. இடப்பால் பெரியநாயகி சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது.
==புகழ்பெற்ற இவ்வூரினர்==
# [[குடவாயிற் கீரத்தனார்]]
# மகாதேவன், தவிலிசைக்கலைஞர்
# [[குடவாயில் பாலசுப்பிரமணியன்]], கல்வெட்டு ஆய்வாளர்.
# [[ம. இராசேந்திரன்]], துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
==வெளி இணைப்புகள்==
* [http://www.townpanchayat.in/kodavasal/contact-us குடவாசல் பேரூராட்சியின் தொடர்புக்கு]
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{திருவாரூர் மாவட்டம்}}
[[பகுப்பு:திருவாரூர் மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]]
| |||