நன்னிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Almighty34 சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
imported>கி.மூர்த்தி |
||
| (5 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 15: | வரிசை 15: | ||
|பரப்பளவு = 12.80 |
|பரப்பளவு = 12.80 |
||
|தொலைபேசி குறியீட்டு எண் = 04366 |
|தொலைபேசி குறியீட்டு எண் = 04366 |
||
|அஞ்சல் குறியீட்டு எண் = |
|அஞ்சல் குறியீட்டு எண் = 610 105 |
||
|வாகன பதிவு எண் வீச்சு =TN:50 |
|வாகன பதிவு எண் வீச்சு =TN:50 |
||
|இணையதளம் =www.townpanchayat.in/nannilam |
|இணையதளம் =www.townpanchayat.in/nannilam |
||
|}} |
|}} |
||
'''நன்னிலம்''', ( |
'''நன்னிலம்''', (''Nannilam''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர் மாவட்டத்திலுள்ள]], [[நன்னிலம் வட்டம்]] மற்றும் [[நன்னிலம் ஊராட்சி ஒன்றியம்|நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[பேரூராட்சி]]யும் ஆகும். நன்னிலம் சுற்றி அச்சுதமங்கலம், சன்னநல்லூர், திருவாஞ்சியம், நல்லமாங்குடி, மாப்பிள்ளைக்குப்பம் ஆகிய ஊர்கள் உள்ளது. நன்னிலம் நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது. |
||
==அமைவிடம்== |
==அமைவிடம்== |
||
நன்னிலம் பேரூராட்சி, [[திருவாரூர்|திருவாரூருக்கு]] வடக்கே 16.5 |
நன்னிலம் பேரூராட்சி, [[திருவாரூர்|திருவாரூருக்கு]] வடக்கே 16.5 கி.மீ. தொலைவில் உள்ளது. [[தொடருந்து நிலையம்]] நன்னிலத்தில் உள்ளது. |
||
==பேரூராட்சியின் அமைப்பு== |
==பேரூராட்சியின் அமைப்பு== |
||
12.80 |
12.80 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 84 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[நன்னிலம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>{{cite news |title=நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1228822-nagapattinam-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref><ref>[http://www.townpanchayat.in/nannilam நன்னிலம் பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
||
==மக்கள் தொகை பரம்பல்== |
==மக்கள் தொகை பரம்பல்== |
||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,199 வீடுகளும், 12,618 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803683-nannilam-tamil-nadu.html Nannilam Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/692862/nannilam Nannilam Town Panchayat]</ref> |
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,199 வீடுகளும், 12,618 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803683-nannilam-tamil-nadu.html Nannilam Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/692862/nannilam Nannilam Town Panchayat]</ref> |
||
==புவியியல்== |
==புவியியல்== |
||
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.88|N|79.62|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.88|N|79.62|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20, 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Nannilam.html |title = Nannilam |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 7 [[மீட்டர்]] (22 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. |
||
==கோயில்கள்== |
==கோயில்கள்== |
||
* [[நன்னிலம் மதுவனேசுவரர் கோயில்]] |
* [[நன்னிலம் மதுவனேசுவரர் கோயில்]] |
||
* [[நன்னிலம் பிப்லிகாதிஸ்வரர் கோயில்]] |
* [[நன்னிலம் பிப்லிகாதிஸ்வரர் கோயில்]] |
||
== மேற்கோள்கள் == |
|||
==ஆதாரங்கள்== |
|||
{{Reflist}} |
|||
<references/> |
|||
==வெளி இணைப்புகள்== |
==வெளி இணைப்புகள்== |
||
* [http://www.townpanchayat.in/nannilam/contact-us நன்னிலம் பேரூராட்சியின் தொடர்புக்கு] |
* [http://www.townpanchayat.in/nannilam/contact-us நன்னிலம் பேரூராட்சியின் தொடர்புக்கு] |
||
09:30, 3 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்
| நன்னிலம் | |||||||
| ஆள்கூறு | 10°53′N 79°37′E / 10.88°N 79.62°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | திருவாரூர் | ||||||
| வட்டம் | நன்னிலம் வட்டம் | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | வ. மோகனச்சந்திரன், இ. ஆ. ப [3] | ||||||
| பேரூராட்சி மன்றத் தலைவர் | |||||||
| சட்டமன்றத் தொகுதி | நன்னிலம்
- | ||||||
| சட்டமன்ற உறுப்பினர் | |||||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
12,618 (2011[update]) • 986/km2 (2,554/sq mi) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு | 12.80 சதுர கிலோமீட்டர்கள் (4.94 sq mi) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
| இணையதளம் | www.townpanchayat.in/nannilam | ||||||
நன்னிலம், (Nannilam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்திலுள்ள, நன்னிலம் வட்டம் மற்றும் நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். நன்னிலம் சுற்றி அச்சுதமங்கலம், சன்னநல்லூர், திருவாஞ்சியம், நல்லமாங்குடி, மாப்பிள்ளைக்குப்பம் ஆகிய ஊர்கள் உள்ளது. நன்னிலம் நகரம் முந்தைய தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
அமைவிடம்
நன்னிலம் பேரூராட்சி, திருவாரூருக்கு வடக்கே 16.5 கி.மீ. தொலைவில் உள்ளது. தொடருந்து நிலையம் நன்னிலத்தில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
12.80 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 84 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி நன்னிலம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4][5]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,199 வீடுகளும், 12,618 மக்கள்தொகையும் கொண்டது.[6][7]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 10°53′N 79°37′E / 10.88°N 79.62°E ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 7 மீட்டர் (22 அடி) உயரத்தில் இருக்கின்றது.
கோயில்கள்
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1228822-nagapattinam-lok-sabha-constituency-an-introduction-election-2024.html. பார்த்த நாள்: 3 October 2025.
- ↑ நன்னிலம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Nannilam Population Census 2011
- ↑ Nannilam Town Panchayat
- ↑ "Nannilam". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20, 2006.