மதுக்கூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Ganeshbot
சி BOT - Created article stub
 
imported>பொதுஉதவி
சி மக்கள் தொகை பரம்பல்: சிறு திருத்தம்
 
(27 பயனர்களால் செய்யப்பட்ட 45 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{இந்திய ஆட்சி எல்லை
{{Infobox Indian Jurisdiction |
|வகை = பேரூராட்சி
|நகரத்தின் பெயர் = மதுக்கூர் |
|latd = 10.48 | longd = 79.4|
locator_position = right |
|locator position = right
|மாநிலம் = தமிழ்நாடு |
|மாவட்டம் = [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] |
தலைவர் பதவிப்பெயர் = |
|வட்டம் = [[பட்டுக்கோட்டை வட்டம்|பட்டுக்கோட்டை]]
தலைவர் பெயர் = |
|தலைவர் பதவிப்பெயர் = |தலைவர்
உயரம் = 3|
|தலைவர் பெயர் = SNS M.Hவகிதா பேகம் ஹாஜா முகைதீன்
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
|உயரம் = 3|
மக்கள் தொகை = 15,171|
|கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்களடர்த்தி = |
|மக்கள் தொகை = 15,171|16266
பரப்பளவு = |
|மக்களடர்த்தி = |
தொலைபேசி குறியீட்டு எண் = |
|பரப்பளவு = 5 |
அஞ்சல் குறியீட்டு எண் = |
|தொலைபேசி குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
|அஞ்சல் குறியீட்டு எண் = |
பின்குறிப்புகள் = |
|வாகன பதிவு எண் வீச்சு = |
}}
|இணையதளம் = www.townpanchayat.in/madukkur
'''மதுக்கூர்''' ([[ஆங்கிலம்]]:Madukkur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
|}}
'''மதுக்கூர்''' ([[ஆங்கிலம்]]:Madukkur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் [[தஞ்சாவூர்பட்டுக்கோட்டை மாவட்டம்வட்டம்|தஞ்சாவூர்பட்டுக்கோட்டை வட்டத்தில்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
==அமைவிடம்==
மதுக்கூர் பேரூராட்சிக்கு கிழக்கே [[முத்துப்பேட்டை (திருவாரூர் மாவட்டம்)|முத்துப்பேட்டை]] (18 கி.மீ.); மேற்கே [[பட்டுக்கோட்டை]] (12 கி.மீ.); தெற்கே [[மல்லிப்பட்டினம்]] (35 கி.மீ.); வடக்கே [[மன்னார்குடி]] (22 கி.மீ.); [[ஒரத்தநாடு]] (25 கி.மீ.) ஆகியவை உள்ளன.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
5 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 32 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[பட்டுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/madukkur மதுக்கூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு|2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4,007 வீடுகளும், 16,266 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803710-madukkur-tamil-nadu.html Madukkur Population Census 2011]</ref>
<ref>[https://indikosh.com/city/694485/madukkur Madukkur Town Panchayat]</ref>
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.48|N|79.4|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear =, 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Madukkur.html | title = Madukkur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 3&nbsp;[[மீட்டர்]] (9&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
==மதுக்கூரில் புகழ்பெற்றவர்கள்==
==மக்கள் வகைப்பாடு==
*அத்தி கோ. இராமலிங்கம், பேச்சாளர், இலக்கியவாதி
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,171 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 47% ஆண்கள், 53% பெண்கள் ஆவார்கள். மதுக்கூர் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மதுக்கூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
* மரைக்காயர் - இவரது பெயர் முகமது யாக்கூப் மரைக்காயர். இலக்கியத்தில் உரையாடுவதில், அழகிய தமிழில் பேசுவதில் சிறந்தவர். மதுக்கூர் சுற்று வட்டாரம் முழுவதும் புகழ்பெற்றவர். இவரை 'மதுக்கூர் கம்பன்' என்று அழைத்து வந்தனர்.
* ''மதுக்கூர் மஜீத்'' - இவரது முழுப்பெயர் அப்துல் மஜீத். மதுக்கூர் சுற்று வட்டாரம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் தனது பழக்க வழக்கத்தால் பரிச்சயமானவர். இஸ்லாமிய பாடல்கள் சொந்தமாக தானே இயற்றி பாடி, பல மேடை கச்சேரிகள் செய்து வந்துள்ளார். சிங்கப்பூர் மலேசியாவிலும் கச்சேரிகள் செய்து வந்துள்ளார்.
* மதுக்கூர் கண்ணன் - ''அல்லிதந்த வானம் அன்னையல்லவா, சொல்லி தந்த பூமி தந்தையல்லவா..''என்ற வரிகளை தமிழ் உலகிற்கு தந்தவர் தான் 'மதுக்கூர் கண்ணன்'. ''யார்'' திரைப்படத்தை இயக்கியதால்இவரை 'யார்கண்ணன்' என்றும் அழைக்கிறார்கள்.
* மதுக்கூர் இராமலிங்கம் - தமிழகம் முழுவதும் பல மேடைகளிலும் லியோனியுடன் சேர்ந்து பல பட்டிமன்றங்களில் பேசி இன்றும் இலக்கிய பணியில் வாழ்ந்து வருகிறார்.
==வெளி இணைப்புகள்==
* [http://www.townpanchayat.in/madukkur/contact-us மதுக்கூர் பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்]
 
==ஆதாரங்கள்==
<references/>
 
{{தஞ்சாவூர் மாவட்டம்}}
{{TamilNadu-geo-stub}}
 
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
 
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[en:Madukkur]]
"https://tamilar.wiki/w/மதுக்கூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது