மதுக்கூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>பொதுஉதவி சி →மக்கள் தொகை பரம்பல்: சிறு திருத்தம் |
|||
| (26 பயனர்களால் செய்யப்பட்ட 44 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{இந்திய ஆட்சி எல்லை
|வகை = பேரூராட்சி
|நகரத்தின் பெயர் = மதுக்கூர்
|latd = 10.48 |
|locator position = right
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் =
தலைவர் பதவிப்பெயர் = |▼
|வட்டம் = [[பட்டுக்கோட்டை வட்டம்|பட்டுக்கோட்டை]]
உயரம் = 3|▼
|தலைவர் பெயர் = SNS M.Hவகிதா பேகம் ஹாஜா முகைதீன்
கணக்கெடுப்பு வருடம் = 2001 |▼
மக்கள் தொகை = 15,171| ▼
மக்களடர்த்தி = |▼
பரப்பளவு = |▼
தொலைபேசி குறியீட்டு எண் = |▼
அஞ்சல் குறியீட்டு எண் = |▼
வாகன பதிவு எண் வீச்சு = |▼
}}▼
|இணையதளம் = www.townpanchayat.in/madukkur
'''மதுக்கூர்''' ([[ஆங்கிலம்]]:Madukkur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.▼
▲|}}
▲'''மதுக்கூர்''' ([[ஆங்கிலம்]]:Madukkur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் [[
==அமைவிடம்==
==புவியியல்==▼
மதுக்கூர் பேரூராட்சிக்கு கிழக்கே [[முத்துப்பேட்டை (திருவாரூர் மாவட்டம்)|முத்துப்பேட்டை]] (18 கி.மீ.); மேற்கே [[பட்டுக்கோட்டை]] (12 கி.மீ.); தெற்கே [[மல்லிப்பட்டினம்]] (35 கி.மீ.); வடக்கே [[மன்னார்குடி]] (22 கி.மீ.); [[ஒரத்தநாடு]] (25 கி.மீ.) ஆகியவை உள்ளன.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.48|N|79.4|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Madukkur.html | title = Madukkur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 3 [[மீட்டர்]] (9 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.▼
==பேரூராட்சியின் அமைப்பு==
==மக்கள் வகைப்பாடு==▼
5 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 32 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[பட்டுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/madukkur மதுக்கூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==ஆதாரங்கள்==▼
[[2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு|2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4,007 வீடுகளும், 16,266 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803710-madukkur-tamil-nadu.html Madukkur Population Census 2011]</ref>
<references/>▼
<ref>[https://indikosh.com/city/694485/madukkur Madukkur Town Panchayat]</ref>
▲==புவியியல்==
▲இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.48|N|79.4|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |
*அத்தி கோ. இராமலிங்கம், பேச்சாளர், இலக்கியவாதி
* மரைக்காயர் - இவரது பெயர் முகமது யாக்கூப் மரைக்காயர். இலக்கியத்தில் உரையாடுவதில், அழகிய தமிழில் பேசுவதில் சிறந்தவர். மதுக்கூர் சுற்று வட்டாரம் முழுவதும் புகழ்பெற்றவர். இவரை 'மதுக்கூர் கம்பன்' என்று அழைத்து வந்தனர்.
* ''மதுக்கூர் மஜீத்'' - இவரது முழுப்பெயர் அப்துல் மஜீத். மதுக்கூர் சுற்று வட்டாரம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் தனது பழக்க வழக்கத்தால் பரிச்சயமானவர். இஸ்லாமிய பாடல்கள் சொந்தமாக தானே இயற்றி பாடி, பல மேடை கச்சேரிகள் செய்து வந்துள்ளார். சிங்கப்பூர் மலேசியாவிலும் கச்சேரிகள் செய்து வந்துள்ளார்.
* மதுக்கூர் கண்ணன் - ''அல்லிதந்த வானம் அன்னையல்லவா, சொல்லி தந்த பூமி தந்தையல்லவா..''என்ற வரிகளை தமிழ் உலகிற்கு தந்தவர் தான் 'மதுக்கூர் கண்ணன்'. ''யார்'' திரைப்படத்தை இயக்கியதால்இவரை 'யார்கண்ணன்' என்றும் அழைக்கிறார்கள்.
* மதுக்கூர் இராமலிங்கம் - தமிழகம் முழுவதும் பல மேடைகளிலும் லியோனியுடன் சேர்ந்து பல பட்டிமன்றங்களில் பேசி இன்றும் இலக்கிய பணியில் வாழ்ந்து வருகிறார்.
==வெளி இணைப்புகள்==
* [http://www.townpanchayat.in/madukkur/contact-us மதுக்கூர் பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்]
▲==ஆதாரங்கள்==
▲<references/>
{{தஞ்சாவூர் மாவட்டம்}}
▲மதுக்கூரில் புகழ்பெற்றவர்கள் பலர் உள்ளனர்.
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
| |||