மதுக்கூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Content |
imported>பொதுஉதவி சி →மக்கள் தொகை பரம்பல்: சிறு திருத்தம் |
||
| (6 பயனர்களால் செய்யப்பட்ட 11 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 6:
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = தஞ்சாவூர்
|வட்டம் = [[பட்டுக்கோட்டை வட்டம்|பட்டுக்கோட்டை]]
|தலைவர்
|தலைவர் பெயர் = SNS M.Hவகிதா பேகம் ஹாஜா முகைதீன்
|உயரம் = 3
|கணக்கெடுப்பு வருடம் =
|மக்கள் தொகை =16266
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 5
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் = www.townpanchayat.in/madukkur
|}}
'''மதுக்கூர்''' ([[ஆங்கிலம்]]:Madukkur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் [[பட்டுக்கோட்டை வட்டம்|பட்டுக்கோட்டை வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
==அமைவிடம்==
==புவியியல்==▼
மதுக்கூர் பேரூராட்சிக்கு கிழக்கே [[முத்துப்பேட்டை (திருவாரூர் மாவட்டம்)|முத்துப்பேட்டை]] (18 கி.மீ.); மேற்கே [[பட்டுக்கோட்டை]] (12 கி.மீ.); தெற்கே [[மல்லிப்பட்டினம்]] (35 கி.மீ.); வடக்கே [[மன்னார்குடி]] (22 கி.மீ.); [[ஒரத்தநாடு]] (25 கி.மீ.) ஆகியவை உள்ளன.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.48|N|79.4|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Madukkur.html |title = Madukkur |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 3 [[மீட்டர்]] (9 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.▼
==பேரூராட்சியின் அமைப்பு==
5 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 32 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[பட்டுக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/madukkur மதுக்கூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள்
[[2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு|2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4,007 வீடுகளும், 16,266 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803710-madukkur-tamil-nadu.html Madukkur Population Census 2011]</ref>
<ref>[https://indikosh.com/city/694485/madukkur Madukkur Town Panchayat]</ref>
▲==புவியியல்==
▲இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.48|N|79.4|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30
==மதுக்கூரில் புகழ்பெற்றவர்கள்==
வரி 35 ⟶ 40:
* மதுக்கூர் கண்ணன் - ''அல்லிதந்த வானம் அன்னையல்லவா, சொல்லி தந்த பூமி தந்தையல்லவா..''என்ற வரிகளை தமிழ் உலகிற்கு தந்தவர் தான் 'மதுக்கூர் கண்ணன்'. ''யார்'' திரைப்படத்தை இயக்கியதால்இவரை 'யார்கண்ணன்' என்றும் அழைக்கிறார்கள்.
* மதுக்கூர் இராமலிங்கம் - தமிழகம் முழுவதும் பல மேடைகளிலும் லியோனியுடன் சேர்ந்து பல பட்டிமன்றங்களில் பேசி இன்றும் இலக்கிய பணியில் வாழ்ந்து வருகிறார்.
==வெளி இணைப்புகள்==
* [http://www.townpanchayat.in/madukkur/contact-us மதுக்கூர் பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்]
==ஆதாரங்கள்==
வரி 42 ⟶ 49:
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
| |||