ஒரத்தநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
imported>S. ArunachalamBot சி →பேரூராட்சியின் அமைப்பு: clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. using AWB |
||
| (15 பயனர்களால் செய்யப்பட்ட 22 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 14:
|மக்கள் தொகை = 10,247
|மக்களடர்த்தி=
|அஞ்சல் குறியீட்டு எண்=
|வாகன பதிவு எண் வீச்சு= TN49
|தொலைபேசி குறியீட்டு எண்= 04372
வரிசை 20:
|}}
'''ஒரத்தநாடு''' ({{lang-en|Orathanadu}}), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]], [[ஒரத்தநாடு வட்டம்|ஒரத்தநாடு வட்டத்தில்]] உள்ள [[பேரூராட்சி]] ஆகும்.
இவ்வட்டத்தில் அடங்கியுள்ள ஊர்களின் பெயர்கள் பெரும்பாலானவை சாதிப்பெயர் அல்லது சரதிப்பெயரின் திரிபாகவே உள்ளது எனலாம். (உறந்தைராயன் காடு, தெலுங்ககுடி காடு), [[கள்ளர் (இனக் குழுமம்)|கள்ளர்]] என்ற வகுப்பினரே அதிகமாக உள்ளனர். [[அம்மன்]] பெயரால் தெருக்களும், சாதிப்பெயரால் தெருக்களும் ஊர்களும் இருப்பது இவ்வட்டத்தின் தனிச் சிறப்பாகும்.<ref name=DM>{{cite book|title= தஞ்சை மாவட்ட ஊர்ப்பெயர்கள்|url=https://archive.org/details/20240725/page/32/mode/1up| publisher =உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்}}</ref>
== பெயர்க்காரணம் ==
ஒரத்தநாடு எனும் பெயர்
== பேரூராட்சியின் அமைப்பு == ▼
7.20
▲==பேரூராட்சியின் அமைப்பு==
▲7.20 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 70 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[ஒரத்தநாடு (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/orathanadu ஒரத்தநாடு பேரூராட்சியின் இணையதளம்]</ref>
தஞ்சாவூர் மாவட்டத்தின் மையப் பகுதியில் ஒரத்தநாடு நகரம் அமைந்துள்ளது. இதன் வடக்கில் [[தஞ்சாவூர்]] 23 கி.மீ., கிழக்கில் [[மன்னார்குடி]] 23 கி.மீ., மேற்கில் [[கறம்பக்குடி]] 25 கி.மீ., தெற்கில் [[பட்டுக்கோட்டை]] 23 கி.மீ.,தென்கிழக்கில் [[மதுக்கூர்]] 25 கி.மீ., வடமேற்கில் [[அம்மாப்பேட்டை]] 24 கி.மீ., வடகிழக்கில் [[வல்லம்]] 23 கி.மீ. போன்ற ஊர்கள் சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவிற்குள் அமைந்துள்ளது.<ref>[http://www.townpanchayat.in/orathanadu ஒரத்தநாடு பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==▼
▲== மக்கள் தொகை பரம்பல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,633 வீடுகளும், 10,247 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.
<ref>[https://www.census2011.co.in/data/town/803709-orathanadu--mukthambalpuram-tamil-nadu.html Orathanadu - Mukthambalpuram Population Census 2011]</ref><ref>
== தொழில் ==
ஒரத்தநாட்டைச் சுற்றியுள்ள ஊர்களின் இளைஞர்கள் பலர் தங்கள் பள்ளிப் படிப்பை முடித்து தொழிற்கல்வி கற்று, மலேசிய தீபகற்ப நாடுகளிலும், அரபு நாடுகளிலும் பணிபுரிகின்றனர். பலர் தங்கள் மேற்படிப்பைத் தொடர ஒரத்தநாட்டு கல்லூரிகளிலோ, தஞ்சாவூர் மாவட்டக் கல்லூரிகளிலோ, சென்னையிலுள்ள கல்லூரிகளிலோ பயில்கின்றனர். உழவுத் தொழில் முதன்மையானது.
== விளையாட்டு ==
வரி 42 ⟶ 43:
== கல்லூரிகள் ==
* அரசினர் மகளிர் கலை & அறிவியல் கல்லூரி
* அரசு கல்வியல் கல்லூரி
* அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி & ஆராய்ச்சி நிலையம்
* அரசு வேளாண்மை கல்லூரி & ஆராய்ச்சி நிலையம் ( ஈச்சங்கோட்டை, ஒரத்தநாடு தாலுக்கா )
* தர்மாம்பாள்
* அரசு தொழில்பயிற்சி நிலையம்
* அரசு நில அளவை பயிற்சி நிலையம்
== ஆலயம் ==
இங்கு அமைந்துள்ள விசாலாட்சி அம்மன் கோயில், நான்கு திசைகளிலும் வாசல் கொண்டுள்ளது. இது ஆலயமாக,
== ஆட்சி ==
வரி 54 ⟶ 58:
== போக்குவரத்து ==
==வெளி இணைப்புகள்==▼
* [http://www.townpanchayat.in/orathanadu/contact-us ஒரத்தநாடு பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்]▼
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
▲== வெளி இணைப்புகள் ==
▲* [http://www.townpanchayat.in/orathanadu/contact-us ஒரத்தநாடு பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்]
{{தஞ்சாவூர் மாவட்டம்}}
| |||