திருபுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>ElangoRamanujam
 
(6 பயனர்களால் செய்யப்பட்ட 9 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 2:
|வகை = பேரூராட்சி
|நகரத்தின் பெயர் = திருபுவனம்
|latd = 10.59 |longd = 79.26
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = தஞ்சாவூர்
|வட்டம் = [[திருவிடைமருதூர் வட்டம்|திருவிடைமருதூர்]]
|தலைவர் பதவிப்பெயர்=பெருந்தலைவர்
|தலைவர் பெயர் =M.L.அய்யன்சாமி அமுதவல்லி கோவிந்தன்
|உயரம் =
|பரப்பளவு = 5.6
|கணக்கெடுப்பு வருடம் =2001 2011
|மக்கள் தொகை = 1413914989
|மக்களடர்த்தி =
|அஞ்சல் குறியீட்டு எண் = 612103
|வாகன பதிவு எண் வீச்சு = TN49
|தொலைபேசி குறியீட்டு எண் = 0435
|இணையதளம் = www.thirubuvanam.com|}}
 
'''திருபுவனம்''' (''Thirubuvanam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]], [[திருவிடைமருதூர் வட்டம்|திருவிடைமருதூர் வட்டத்தில்]] இருக்கும் ஒருமுதல்நிலை [[பேரூராட்சி]] ஆகும்.<ref>http://tnmaps.tn.nic.in/svp.php?dcode=21</ref>
 
இப்பேரூராட்சி பகுதியில் உள்ள 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் நெசவுத் தொழிலை சார்ந்தவர்களாவர். ஏனையோர் விவசாய கூலிகள் ஆவார். இங்கு நெய்யப்படும் பட்டுபுடவைகள் உலக பிரசித்தம் பெற்றவையாகும். மேலும் புகழ்பெற்ற [[சரபேசுவரர்]] கோயில் உள்ளது.
 
==அமைவிடம்==
தஞ்சாவூரிலிருந்து 56 கி.மீ. தொலைவில் உள்ள திருபுவனம் பேரூராட்சிக்கு அருகில் [[கும்பகோணம்]] 7 கி.மீ., [[திருப்பனந்தாள்]] 20 கி.மீ., [[திருநாகேஸ்வரம்]] 4 கி.மீ., [[மயிலாடுதுறை]] 30 கி.மீ. தொலைவில் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
5.6 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 52 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[திருவிடைமருதூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/thirubuvanam திருபுவனம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
== மக்கள் தொகை ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பெரூராட்சியில் 3,807 வீடுகளும், 14,989 மக்கள் இங்கு[[மக்கள்தொகை|மக்களும்]] வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருபுவனம் மக்களின் சராசரி கல்வியறிவு 79.96% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86.67%, பெண்களின் கல்வியறிவு 73.38 % ஆகும். திருபுவனம் மக்கள் தொகையில் 9.94% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.<ref>{{cite web | url=http://www.census2011.co.in/data/town/803693-thirupuvanam-tamil-nadu.html | title=Thirupuvanam Population Census 2011 | accessdate=9 சூன் 2015}}</ref>
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,989 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருபுவனம் மக்களின் சராசரி கல்வியறிவு 79.96% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86.67%, பெண்களின் கல்வியறிவு 73.38 % ஆகும். திருபுவனம் மக்கள் தொகையில் 9.94% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.<ref>{{cite web | url=http://www.census2011.co.in/data/town/803693-thirupuvanam-tamil-nadu.html | title=Thirupuvanam Population Census 2011 | accessdate=9 சூன் 2015}}</ref>
 
== ஊர் நிர்மாணம் ==
[[சோழர்|சோழர்களில்]] கடைசிப் பேரரசர் [[மூன்றாம் குலோத்துங்கச் சோழன்]] தனக்கு மூவுலக சக்கரவர்த்தி எனப்பொருள்படும் திரிபுவன சக்கரவர்த்தி என்ற பட்டத்தை சூடிக்கொண்டான். அவன் தனது பெயரில் கும்பகோணத்திற்கு கிழக்கே ஐந்து மைல் தொலைவில் ஒரு ஊரை நிர்மாணித்தான். அது தான் திருபுவனம். இந்த ஊருக்குத் திருபுவனம் எனப் பெயர் சூட்டப்படுவதற்கு முன்பே [[இராசேந்திரச் சோழன்]] இங்கு இரு கல்லூரிகளை அமைத்துள்ளான்.<ref>தமிழ்நாடுஅரசு 7ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூல் பக்கம் 19</ref>
 
[[சோழர்|சோழர்களில்]] கடைசிப் பேரரசர் [[மூன்றாம் குலோத்துங்கச் சோழன்]] தனக்கு மூவுலக சக்கரவர்த்தி எனப்பொருள்படும் திரிபுவன சக்கரவர்த்தி என்ற பட்டத்தை சூடிக்கொண்டான்.அவன் தனது பெயரில் கும்பகோணத்திற்கு கிழக்கே ஐந்து மைல் தொலைவில் ஒரு ஊரை நிர்மாணித்தான்.அது தான் திருபுவனம். இந்த ஊருக்குத் திருபுவனம் எனப் பெயர் சூட்டப்படுவதற்கு முன்பே [[இராசேந்திரச் சோழன்]]
இங்கு இரு கல்லூரிகளை அமைத்துள்ளான்.<ref>தமிழ்நாடுஅரசு 7ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூல் பக்கம் 19</ref>
 
== ஆலயஅமைப்பு ==
வரி 31 ⟶ 39:
 
==திருநீலக்குடி சப்தஸ்தானம்==
திருநீலக்குடி சப்தஸ்தானத்தில் [[திருநீலக்குடி நீலகண்டேஸ்வரர் கோயில்|திருநீலக்குடி]], [[இலந்துறை சுந்தரேசுவரஸ்வாமி கோயில்|இலந்துறை]], [[ஏனாதிமங்கலம் சோமநாதர் கோயில்|ஏனாதிமங்கலம்]], [[திருநாகேஸ்வரம்]], [[திருபுவனம்]], [[திருவிடைமருதூர்]] மற்றும் [[மருத்துவக்குடி]] ஆகிய ஏழூர்த் தலங்கள் அடங்கும். <ref> ஏழுர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002 </ref>
 
== சௌராட்டிரர் ==
பிற்காலத்தில் இங்கு [[மோகன்தாசு கரம்சந்த் காந்தி|காந்தியடிகள்]] பிறந்த [[சௌராட்டிரதேசம்|சௌராட்டிர தேசத்திலிருந்து]] புலம் பெயர்ந்த [[செளராட்டிரர்|சௌராஷ்டிரா சமூக]] நெசவாளர்கள் பெருமளவில் இப்பகுதியில் குடியேறினர். இவர்களின் வழிப்பாட்டிற்காகவழிபாட்டிற்காக கோதண்டராமஸ்வாமி ஆலயத்தை அமைத்தனர். சௌராஷ்டிரா சமூகத்தைச் சார்ந்த [[நடனகோபால நாயகி சுவாமிகள்|சிறீமன் நடனகோபால நாயகி சுவாமிகளால்]] அமைக்கப்பட்ட நாலாயிரம் திவ்விய பிரபந்த பஜனை மடமும், விராலிமலை சதாசிவ சுவாமிகளின் கிளை மடமும், பாண்டுரங்க பஜனை மடமும் உள்ளது. சௌராஷ்டிரா சபைக்கு சொந்தமான பத்மபிரகலதா நாடகசபை உள்ளது. இதன் சார்பில் ஆண்டுதோறும் பத்மபிரகலதா தொடர் நாடகம் நடத்தப்படுகிறது. சௌராஷ்டிரா சபைக்கு சொந்தமாக ஒரு உடற்பயிற்சி நிலையம் உள்ளது இதன் சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட அளவிலான பளு தூக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது.
 
== பிறசமூக மக்கள் ==
 
சௌராஷ்டிரா சமூகத்தினருடன் இஸ்லாமியர், [[வன்னியர்]], [[ஆதி திராவிடர்]], [[செங்குந்தர்]], [[நாயுடு]], [[ பிள்ளை|பிள்ளைமார்]], [[இசை வேளாளர்]], [[யாதவர்]], [[பிராமணர்]], மருத்துவர், [[விசுவகர்மா]], செட்டியார் ஆகிய சமூக மக்களும் வசித்து வருகின்றனர்.
 
== வழிபாட்டுதலங்கள் ==
இங்கு பெரிய பள்ளிவாசல், புதுமுஸ்லிம்தெரு பள்ளிவாசல் ஆகிய இரு ஜூம்ஆ பள்ளிவாசல்கள் தனித்தனி ஜமாத்தாக இயங்கி வருகின்றன. மேலும் பிள்ளையார், காளியம்மன், மாரியம்மன், ஆஞ்சநேயர், அய்யனார், திரௌபதிஅம்மன், பிடாரியம்மன், போன்ற சிறு தெய்வ கோவில்கள் ஆங்காங்கு உள்ளன.
== பள்ளிகள் ==
மூன்று தொடக்கப்பள்ளிகளும், ஒருஓர் அரசினர் மேல்நிலைப் பள்ளியும், திகோ சில்க்ஸ் பெண்கள் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியும், சௌராஷ்டிரா மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளியும், இந்தியன் நர்சரி பிரைமரி பள்ளியும் உள்ளன. மேலும் அன்னை ஆயிஷா(ரலி)பெண்கள் அரபி மதரஸாவும் செயல்பட்டுவருகிறது.
 
== திகோ சில்க்ஸ் ==
வரி 53 ⟶ 61:
<references/>
== வெளி இணைப்புகள் ==
* [http://www.townpanchayat.in/thirubuvanam/contact-us திருபுவனம் பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்]
* [http://www.thirubuvanam.com திருபுவனம் இணையத்தளம்]
* [http://www.thicosilks.com திகோ சில்க்ஸ் இணையத்தளம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20201031164835/http://thicosilks.com/ |date=2020-10-31 }}
* [http://www.boloji.com/index.cfm?md=Content&sd=Articles&ArticleID=759 History of Saurashtrians of Tamilnadu] {{Webarchive|url=https://web.archive.org/web/20130728075845/http://www.boloji.com/index.cfm?md=Content&sd=Articles&ArticleID=759 |date=2013-07-28 }}
* [httphttps://web.archive.org/web/20100706204916/http://lordeswaran.wordpress.com/2010/06/19/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0/ சாந்தம் அருளும் சரபேஸ்வரர்]
{{தஞ்சாவூர் மாவட்டம்}}
 
{{சப்தஸ்தானம்}}
 
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடுதஞ்சாவூர் மாநிலத்திலுள்ளமாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://tamilar.wiki/w/திருபுவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது