குரும்பலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: கிமீ → கி.மீ. (3), சகி.மீ. → ச.கி.மீ. using AWB
 
வரிசை 17:
இணையதளம் =www.townpanchayat.in/kurumbalur |
}}
'''குரும்பலூர் ''' ([[ஆங்கிலம்]]:Kurumbalur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[பெரம்பலூர் மாவட்டம்]], [[பெரம்பலூர் வட்டம்|பெரம்பலூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். குரும்பலூர் பேரூராட்சி, ஈச்சம்பட்டி, மேட்டாங்காடு, மூலக்காடு, திருப்பெயர், புதூர், மற்றும் பாளையம் எனும் கிராமங்களை உள்ளடக்கியது.
 
==அமைவிடம்==
[[பெரம்பலூர்]] - [[துறையூர்]] தேசிய நெடுஞ்சாலையில், [[பெரம்பலூர்|பெரம்பலூரிலிருந்து]] 8 கிமீகி.மீ. தொலைவில் குரும்பலூர் பேரூராட்சி உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 35 கிமீகி.மீ. தொலைவில் உள்ள [[அரியலூர்|அரியலூரில்]] உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
17.60 சகிமீச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 58 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[பெரம்பலூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kurumbalur குரும்பலூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3600 வீடுகளும், 12420 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>http://www.townpanchayat.in/kurumbalur/population</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803640-kurumbalur-tamil-nadu.html Kurumbalur Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/690100/kurumbalur Kurumbalur Town Panchayat]</ref>
"https://tamilar.wiki/w/குரும்பலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது