வெள்ளலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>TXiKiBoT
சி தானியங்கிஇணைப்பு: it:Vellaur
imported>Selvasivagurunathan m
 
(16 பயனர்களால் செய்யப்பட்ட 60 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox Indian Jurisdictionjurisdiction |
வகை = |
நகரத்தின் பெயர் = வெள்ளாளூர்வெள்ளலூர் பேரூராட்சி |
latd = | longd = |
latd = 10 | latm = 58 | lats = 02 |
மாநிலம் = தமிழ்நாடு |
longd = 77 |longm = 01 | longs = 40 |
மாநிலம் = [[தமிழ்நாடு]] |
மாவட்டம் = [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]] |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
மக்கள் தொகை = 17,29417294|
மக்களடர்த்தி = |
பரப்பளவு = |
தொலைபேசி குறியீட்டு எண் = 0422 241|
அஞ்சல் குறியீட்டு எண் = 641111 |
வாகன பதிவு எண் வீச்சு = TN 37 |
வலைபக்கம் = www.vellalore.in|
பின்குறிப்புகள் = |
}}
'''வெள்ளலூர்''' ([[ஆங்கிலம்]]: Vellalur அல்லது [[w:Vellalore|Vellalore]]), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்திலுள்ள]] [[கோயம்புத்தூர் மாநகராட்சி|கோயம்புத்தூர் மாநகராட்சியின்]] ஒரு பகுதி ஆகும். அருகில் போத்தனூர், செட்டிபாளையம் கிராமம், [[சிங்காநல்லூர்]] ஆகியவற்றை கொண்டுள்ளது. பண்டைய [[ரோம்|ரோமானியர்களின்]] வணிகத்தில் இந்த ஊர் மிகவும் முக்கிய வணிகப் பகுதியாக இருந்துள்ளது. கொங்கு கலைக் களஞ்சியத்தைச் சார்ந்த அதிகாரி ஜெகதீசன் என்பவர் [[தமிழகம்|தமிழகத்தில்]] கண்டெடுக்கபட்ட ரோமானிய நாணயங்களில் 80% இங்கே தான் கிடைத்துள்ளது என்கிறார். மேலும் அவ்வணிகம் முதலாம் நூற்றாண்டுக்கு முன்னரே நடந்ததாக அவர் கூறுகிறார். இந்த ஊர், [[நொய்யல் ஆறு|நொய்யல் ஆற்றின்]] தென் கரையில் அமைந்துள்ளது.
'''வெள்ளாளூர்''' ([[ஆங்கிலம்]]:Vellalur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
==பெயர் வரலாறு==
==மக்கள் வகைப்பாடு==
வெள்ளலூர்ச் சாசனத்தில் அவ்வூரின் பெயர் வள்ளலூர் அல்லது அன்னதானச் சிவபுரி என்று குறிக்கப்பெற்றுள்ளது<ref name="கொங்கு நாட்டு வரலாறு">{{cite book | title=கொங்கு நாட்டு வரலாறு | publisher=தவத்திரு அடிகளார் தமிழ்க்கல்லூரி | author=கோ.மா.இராமச்சந்திரன் செட்டியார் | year=1987 | location=பேரூர், கோயமுத்தூர் | pages=383}}</ref>. இவ்வூரின் இரண்டு பழைய ஆலங்களில் கோக்கண்டன் வீர நாராயணன், கோக்கண்டன் ரவிகோதை என்ற இரண்டு சேர மன்னர்களின் பெயர்கள் காணப்படுகின்றன. இதனால் இவ்வூர் சில காலங்களுக்கு சேரமன்னர்களின் கீழ் இருந்தாக கொள்ளலாம்.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 17,294 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். வெள்ளாளூர் மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 70%, பெண்களின் கல்வியறிவு 59% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வெள்ளாளூர் மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 17,294 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear =, 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை | archive-date = 2004-06-16 | archive-url = https://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |url-status=unfit }}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். வெள்ளாளூர்வெள்ளலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 70%, பெண்களின் கல்வியறிவு 59% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வெள்ளாளூர்வெள்ளலூர் மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
== கோயில்கள் ==
வெள்ளலூர் பல பழமையான பெருமை வாய்ந்த கோயில்களை கொண்டுள்ளது. கரிவரதராஜப் பெருமாள் கோயில், தேனீஸ்வரர் கோயில், பேச்சியம்மன் கோயில், பெரிய விநாயகர் கோயில், எமதர்ம ராஜா கோயில் போன்ற பல திருக்கோயில்கள் இவ்வூரில் அமைந்து உள்ளன.
 
== புகைப்படங்கள் ==
<gallery>
Image:Natural Tank in Vellalur near Noyyal River, Coimbatore.jpg|வெள்ளலூரில் நொய்யலாற்றுக்கு அருகில் அமைந்துள்ள இயற்கைக் குளம்
Image:Idol of Hindu God Vinayaga in Karivaratharaja Temple, Vellalore.jpg|வெள்ளலூர் கரிவரதராஜப் பெருமாள் கோவிலில் அமைந்துள்ள [[விநாயகர்]]
Image:Vellalore Karivaratharaja Perumal Temple Gopuram.jpg|வெள்ளலூர் கரிவரதராஜப் பெருமாள் கோவில் கோபுரம்
</gallery>
 
== வெளி இணைப்புகள் ==
{{commonscat|Vellalore|வெள்ளலூர்}}
*[http://www.facebook.com/vellalore Vellalore on Facebook]
*http://www.hindu.com/2007/08/11/stories/2007081159680300.htm {{Webarchive|url=https://web.archive.org/web/20121106225403/http://www.hindu.com/2007/08/11/stories/2007081159680300.htm |date=2012-11-06 }}
* [http://vellalore.in/ புகைபடங்கள்] {{Webarchive|url=https://web.archive.org/web/20181215123055/http://www.vellalore.in/ |date=2018-12-15 }} http://vellalore.in/ {{Webarchive|url=https://web.archive.org/web/20181215123055/http://www.vellalore.in/ |date=2018-12-15 }}
 
==ஆதாரங்கள்==
<references/>
 
{{கோயம்புத்தூர் மாவட்டம்}}
{{TamilNadu-geo-stub}}
 
 
 
 
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
 
[[பகுப்பு:கோயம்புத்தூர் தமிழ்நாடு மாநிலத்திலுள்ளமாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[bpy:বেল্লালুর]]
[[en:Vellalur]]
[[it:Vellaur]]
[[new:भेल्लालुर]]
[[pt:Vellalur]]
[[vi:Vellalur]]
"https://tamilar.wiki/w/வெள்ளலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது