வெள்ளலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sakthivel2021
imported>Selvasivagurunathan m
 
(4 பயனர்களால் செய்யப்பட்ட 8 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 15:
வலைபக்கம் = www.vellalore.in|
}}
'''வெள்ளலூர்''' ([[ஆங்கிலம்]]: Vellalur அல்லது [[w:Vellalore|Vellalore]]), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்திலுள்ள]] [[கோயம்புத்தூர் மாநகராட்சி|கோயம்புத்தூர் மாநகராட்சியின்]] ஒரு பகுதி ஆகும். அருகில் போத்தனூர், செட்டிபாளையம் கிராமம், [[சிங்காநல்லூர்]] ஆகியவற்றை கொண்டுள்ளது. பணடையபண்டைய [[ரோம்|ரோமானியர்களின்]] வணிகத்தில் இந்த ஊர் மிகவும் முக்கிய வணிகப் பகுதியாக இருந்துள்ளது. கொங்கு கலைக் களஞ்சியத்தைச் சார்ந்த அதிகாரி ஜெகதீசன் என்பவர் [[தமிழகம்|தமிழகத்தில்]] கண்டெடுக்கபட்ட ரோமானிய நாணயங்களில் 80% இங்கே தான் கிடைத்துள்ளது என்கிறார். மேலும் அவ்வணிகம் முதலாம் நூற்றாண்டுக்கு முன்னரே நடந்ததாக அவர் கூறுகிறார். இந்த ஊர், [[நொய்யல் ஆறு|நொய்யல் ஆற்றின்]] தென் கரையில் அமைந்துள்ளது.
 
==பெயர் வரலாறு==
வரிசை 21:
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 17,294 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear =, 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை | archive-date = 2004-06-16 | archive-url = https://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |url-status=unfit }}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். வெள்ளலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 70%, பெண்களின் கல்வியறிவு 59% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வெள்ளலூர் மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
== கோயில்கள் ==
வெள்ளலூர் பல பழமையான பெருமை வாய்ந்த கோயில்களை கொண்டுள்ளது. கரிவரதராஜப் பெருமாள் கோயில், தேனீஸ்வரர் கோயில், பேச்சியம்மன் கோயில், பெரிய விநாயகர் கோயில், எமதர்ம ராஜா கோயில் போன்ற பல திருக்கோயில்கள் இவ்வூரில் அமைந்து உள்ளன.
 
== கருமலைச் சித்தர் தியான பீடம் ==
எல்.ஜி நகர் குளத்துக்கரை அருகே கருமலைச் சித்தர் தியான பீடம் அமைதியான சூழலில் அமைந்துள்ளது. சித்தர் நெறியை முதன்மைப்படுத்தும் நோக்கில் அப்பீடத்தை தற்போது இராம.பொன்னையன் அவர்கள் திறம்பட நிர்வகித்து வருகிறார். சித்தர்களின் பெருநெறியை உலக மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதைத் தங்கள் தொலைநோக்காகக் கொண்டு கருமலைச் சித்தர் தியான பீடம் செயல்பட்டு வருகிறது.
 
== புகைப்படங்கள் ==
வரி 39 ⟶ 36:
{{commonscat|Vellalore|வெள்ளலூர்}}
*[http://www.facebook.com/vellalore Vellalore on Facebook]
*http://www.hindu.com/2007/08/11/stories/2007081159680300.htm {{Webarchive|url=https://web.archive.org/web/20121106225403/http://www.hindu.com/2007/08/11/stories/2007081159680300.htm |date=2012-11-06 }}
* [http://vellalore.in/ புகைபடங்கள்] {{Webarchive|url=https://web.archive.org/web/20181215123055/http://www.vellalore.in/ |date=2018-12-15 }} http://vellalore.in/ {{Webarchive|url=https://web.archive.org/web/20181215123055/http://www.vellalore.in/ |date=2018-12-15 }}
 
==ஆதாரங்கள்==
வரி 51 ⟶ 48:
 
 
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://tamilar.wiki/w/வெள்ளலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது