இடிகரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AswnBot
சி தானியங்கி:Convert வார்ப்புரு பிழைகளை நீக்குதல்
imported>S. ArunachalamBot
சி பேரூராட்சியின் அமைப்பு: clean up, replaced: கிமீ → கி.மீ. using AWB
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 20:
'''இடிகரை''' ([[ஆங்கிலம்]]:Idikarai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்]], [[அன்னூர் வட்டம்|அன்னூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
==அமைவிடம்==
இப்பேரூராட்சி, [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரிலிருந்து]] 20 கிமீகி.மீ. தொலைவில் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
16.16 சகிமீசகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 72 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[கவுண்டம்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/idigarai இடிகரை பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], இப்பேரூராட்சி 2491 2,491 வீடுகளும், 8,686 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>http://www.townpanchayat.in/idigarai/population</ref>
<ref>[https://www.census2011.co.in/data/town/803973-idikarai-tamil-nadu.html Idikarai Town Panchayat Population Census 2011]</ref>
 
==ஆதாரங்கள்==
"https://tamilar.wiki/w/இடிகரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது