பேரூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AswnBot
சி தானியங்கி: CS1 deprecated parameters திருத்தம்
imported>Sengai Podhuvan
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 21:
}}
'''பேரூர்''' ([[ஆங்கிலம்]]:Perur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்திலுள்ள]] [[கோவை மாவட்டம்]], [[பேரூர் வட்டம்|பேரூர் வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[கோயம்புத்தூர் மாநகராட்சி]]க்குட்பட்ட பகுதியும் ஆகும். இதன் இருப்பிடம் பண்டைய வரலாற்றில் '''ஆறைநாடு''' என்னும் பகுதியில் இருந்தது. <ref> கொங்குமண்டல சதகம், பாடல் 19, முனைவர் ந. ஆனந்தி உரை, பக்கம் 17 </ref>இவ்வூரில் [[பேரூர் பட்டீசுவரர் கோயில்]] உள்ளது.
* இன்று கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள பேரூர் ஒரு காலத்தில் பெரிய ஊராகவும், புதிதாகத் தோன்றிய ஊராகக் கோவன்புத்தூர் (கோயம்புத்தூர்) விளங்கியதாகவும் அவற்றின் பெயர்களிலிலிருந்து தெரியவருகிறது <ref>[[மு. அருணாசலம்]], தமிழ் இலக்கிய வரலாறு, 16 ஆம் நூற்றாண்டு, பாகம் 1, முன்னுரை, பக்ககம் 16</ref> <ref>[ஓ] என முடியும் சொல்முன் உயிரெழுத்து வரின் [ஓவன்னா], [இளங்கோவடிகள்] என்பது போல் இடையில் வகர உடம்படுமெய் தோன்றும். அதனால் கோவன்புத்தூர். கோயம்புத்தூர் என்பது மரூஉ-மொழி</ref>
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.97|N|76.9|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear =, 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Perur.html | title = Perur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 418&nbsp;[[மீட்டர்]] (1371&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. பேரூர் நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. பேரூரில் ஒரு ஏரி உள்ளது.
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7937 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear =, 2006 | url = http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை | archive-date = 2004-06-16 | archive-url = https://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |url-status=unfit }}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பேரூர் மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பேரூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==பட்டீசுவரர் ஆலயம்==
"https://tamilar.wiki/w/பேரூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது