அந்தியூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot சி →பேரூராட்சியின் அமைப்பு: clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. using AWB |
|||
| (26 பயனர்களால் செய்யப்பட்ட 42 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{Infobox Indian
|வகை = வட்டம்
|நகரத்தின் பெயர் = அந்தியூர்
|latd =
|மாநிலம் = தமிழ்நாடு
மாவட்டம் = [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] |▼
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
தலைவர் பதவிப்பெயர் = |▼
தலைவர் பெயர் = |▼
|வட்டம் = [[அந்தியூர் வட்டம்]]
உயரம் = |▼
கணக்கெடுப்பு வருடம் = 2001 |▼
மக்கள் தொகை = 19,697| ▼
மக்களடர்த்தி = |▼
பரப்பளவு = |▼
தொலைபேசி குறியீட்டு எண் = |04256▼
அஞ்சல் குறியீட்டு எண் = |▼
வாகன பதிவு எண் வீச்சு = |TN 36▼
|இணையதளம் = www.townpanchayat.in/anthiyur
}}
'''அந்தியூர்''' ([[ஆங்கிலம்]]:Anthiyur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். அந்தியுரின் வெற்றிலை மிகவும் பெயர் பெற்றதாகும்.▼
▲'''அந்தியூர்''' ([[ஆங்கிலம்]]:Anthiyur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில்,
==மக்கள் வகைப்பாடு==▼
அந்தியூரின் மையப் பகுதியில் காமராசர் பேருந்து நிலையமும்<sub>“</sub> வார சந்தையும், பத்ரகாளியம்மன் கோவிலும் அமைந்துள்ளது. அந்தியூர் [[வெற்றிலை]] மிகவும் பெயர் பெற்றதாகும். வேளாண்மையே இவ்வூரின் முதன்மையான தொழிலாகும். இவ்வூர் குருநாதசுவாமி பண்டிகைக்கு பிரபலமானது.
[[Image:Sri Gurunatha Swamy.JPG|thumb|right|400px|மோகன்குமாரின் ஒவியத்தில் இருந்து - அருள்மிகு குருநாதசுவாமி திருஉருவம்]]▼
==அமைவிடம்==
அந்தியூர் பேரூராட்சிக்கு கிழக்கே [[ஈரோடு]] 33 கி.மீ.; மேற்கே [[கோபிச்செட்டிப்பாளையம்]] 25 கி.மீ.; வடக்கே [[மேட்டூர்]] 39 கி.மீ.; தெற்கே [[திருப்பூர்]] 70 கி.மீ. தொலைவில் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
3.24 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 85 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[அந்தியூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருப்பூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/anthiyur அந்தியூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 6,044 வீடுகளும், 21,086 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803512-anthiyur-tamil-nadu.html Anthiyur Population Census 2011]</ref>
==ஆன்மீகத் தலங்கள்==
இங்குள்ள பத்ரகாளியம்மன் கோவிலும் குருநாதசாமி கோவிலும் இவ்வூரில் புகழ்பெற்றவை. மேலும் குருநாதசாமி தேர்த்திருவிழாவின் போது நடைபெறும் குதிரை, மாட்டுச் சந்தையும் புகழ்பெற்றதாகும். அந்தியூருக்கு சுமார் 8 கி.மீ தொலைவில் மலைக்கருப்புசாமி கோவில் உள்ளது. சித்திரை மாதம் திருவிழா நடக்கும்.அப்போது மடப்பள்ளி அமைந்திருக்கும் கரட்டுப்பாளையத்திலிருந்து கருப்புசாமி , தவசியப்பன் மற்றும் முனியப்பன் ஆகிய சாமிகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு இரண்டு நாட்கள் மலையடிவாரத்தில் இருக்கும் கோவிலில் பக்தர்களுக்கு காட்சி தருவார்கள்.அதுசமயம் சுற்று வட்டாரத்தில் இருக்கும் மக்கள் திருவிழாவிற்கு வந்து பொங்கல் வைத்து நேர்த்திக் கடன் செய்து வழிபடுவார்கள்.
==நீர்வளம்==
[[படிமம்:வரட்டுப்பள்ளம் அணை.jpg|thumb|வரட்டுப்பள்ளம் அணை]]
இவ்வூரில் வரட்டுப்பள்ளம் என்ற [[அணை]] உள்ளது. மேலும் பெரிய ஏரி, கெட்டிசமுத்திரம் ஏரி , எண்ணமங்கலம் ஏரி ஆகிய [[ஏரி]]களும் உள்ளன.
==படத்தொகுப்பு==
<gallery>
▲
</gallery>
==ஆதாரங்கள்==
<references/>
{{ஈரோடு மாவட்டம்}}
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
| |||