அந்தியூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Mahirbot
சி சட்டமன்றத் தொகுதி+Infobox fix using AWB
imported>S. ArunachalamBot
சி பேரூராட்சியின் அமைப்பு: clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. using AWB
 
(25 பயனர்களால் செய்யப்பட்ட 38 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
|வகை = வட்டம்
|நகரத்தின் பெயர் = அந்தியூர்
|latd = |11.577100 |longd = 77.587700
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]]
|வட்டம் = [[அந்தியூர் வட்டம்]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் = 20012011
|மக்கள் தொகை = 1969721,086
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =
|தொலைபேசி குறியீட்டு எண் = |04256
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு = |TN 36
|இணையதளம் = www.townpanchayat.in/anthiyur
பின்குறிப்புகள் =
|}}
'''அந்தியூர்''' ([[ஆங்கிலம்]]:Anthiyur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். அந்தியுரின் வெற்றிலை மிகவும் பெயர் பெற்றதாகும்.
 
'''அந்தியூர்''' ([[ஆங்கிலம்]]:Anthiyur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில், இருக்கும்[[அந்தியூர் ஒருவட்டம்]] மற்றும் [[அந்தியூர் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமைடமும், [[பேரூராட்சி]]யும் ஆகும். அந்தியுரின்அந்தியூர் வெற்றிலைநகரம் மிகவும்முந்தைய [[கோயம்புத்தூர் மாவட்டம் (மதராசு மாகாணம்)|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] ஒரு பெயர்பகுதியாக பெற்றதாகும்இருந்தது.
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,697 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். அந்தியூர் மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அந்தியூர் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
அந்தியூரின் மையப் பகுதியில் காமராசர் பேருந்து நிலையமும்<sub>“</sub> வார சந்தையும், பத்ரகாளியம்மன் கோவிலும் அமைந்துள்ளது. அந்தியூர் [[வெற்றிலை]] மிகவும் பெயர் பெற்றதாகும். வேளாண்மையே இவ்வூரின் முதன்மையான தொழிலாகும். இவ்வூர் குருநாதசுவாமி பண்டிகைக்கு பிரபலமானது.
[[Image:Sri Gurunatha Swamy.JPG|thumb|right|400px|மோகன்குமாரின் ஒவியத்தில் இருந்து - அருள்மிகு குருநாதசுவாமி திருஉருவம்]]
 
[[Image:GURUNATHA SWAMY.jpg|thumb|right|400px|அந்தியூர், புதுப்பாளையத்தில் உள்ள குருநாதசுவாமி கோயில்]]
==அமைவிடம்==
அந்தியூர் பேரூராட்சிக்கு கிழக்கே [[ஈரோடு]] 33 கி.மீ.; மேற்கே [[கோபிச்செட்டிப்பாளையம்]] 25 கி.மீ.; வடக்கே [[மேட்டூர்]] 39 கி.மீ.; தெற்கே [[திருப்பூர்]] 70 கி.மீ. தொலைவில் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
3.24 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 85 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[அந்தியூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருப்பூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/anthiyur அந்தியூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 6,044 வீடுகளும், 21,086 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803512-anthiyur-tamil-nadu.html Anthiyur Population Census 2011]</ref>
 
==ஆன்மீகத் தலங்கள்==
இங்குள்ள பத்ரகாளியம்மன் கோவிலும் குருநாதசாமி கோவிலும் இவ்வூரில் புகழ்பெற்றவை. மேலும் குருநாதசாமி தேர்த்திருவிழாவின் போது நடைபெறும் குதிரை, மாட்டுச் சந்தையும் புகழ்பெற்றதாகும். அந்தியூருக்கு சுமார் 8 கி.மீ தொலைவில் மலைக்கருப்புசாமி கோவில் உள்ளது. சித்திரை மாதம் திருவிழா நடக்கும்.அப்போது மடப்பள்ளி அமைந்திருக்கும் கரட்டுப்பாளையத்திலிருந்து கருப்புசாமி , தவசியப்பன் மற்றும் முனியப்பன் ஆகிய சாமிகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு இரண்டு நாட்கள் மலையடிவாரத்தில் இருக்கும் கோவிலில் பக்தர்களுக்கு காட்சி தருவார்கள்.அதுசமயம் சுற்று வட்டாரத்தில் இருக்கும் மக்கள் திருவிழாவிற்கு வந்து பொங்கல் வைத்து நேர்த்திக் கடன் செய்து வழிபடுவார்கள்.
 
==நீர்வளம்==
[[படிமம்:வரட்டுப்பள்ளம் அணை.jpg|thumb|வரட்டுப்பள்ளம் அணை]]
இவ்வூரில் வரட்டுப்பள்ளம் என்ற [[அணை]] உள்ளது. மேலும் பெரிய ஏரி, கெட்டிசமுத்திரம் ஏரி , எண்ணமங்கலம் ஏரி ஆகிய [[ஏரி]]களும் உள்ளன.
 
==படத்தொகுப்பு==
<gallery>
[[Image:Sri Gurunatha Swamy.JPG|thumb|right|400px|மோகன்குமாரின் ஒவியத்தில் இருந்து - அருள்மிகு குருநாதசுவாமி திருஉருவம்]]
</gallery>
 
==ஆதாரங்கள்==
வரி 36 ⟶ 49:
{{ஈரோடு மாவட்டம்}}
 
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
 
{{TamilNadu-geo-stub}}
 
[[bpy:আন্থিয়ুর]]
[[en:Anthiyur]]
[[it:Anthiyur]]
[[new:अन्थियुर]]
[[pt:Anthiyur]]
[[vi:Anthiyur]]
"https://tamilar.wiki/w/அந்தியூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது