ஜம்பை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Booradleyp1
No edit summary
imported>S. ArunachalamBot
சி பேரூராட்சியின் அமைப்பு: clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. using AWB
 
(6 பயனர்களால் செய்யப்பட்ட 9 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{merge to|ஜம்பை}}
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = ஜெம்பைஜம்பை |
latd = | longd = |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] |
வட்டம் = [[பவானி வட்டம்|பவானி]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்கள் தொகை = 14,999 16522 |
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 14.29|
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் =www.townpanchayat.in/jambai |
பின்குறிப்புகள் = |
}}
'''ஜெம்பை''' ([[ஆங்கிலம்]]:Jambai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
'''ஜம்பை''' ([[ஆங்கிலம்]]:''Jambai'') [[இந்தியா]]வில் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தில்]] [[பவானி வட்டம்|பவானி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,999 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். ஜெம்பை மக்களின் சராசரி கல்வியறிவு 54% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 63%, பெண்களின் கல்வியறிவு 45% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. ஜெம்பை மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==அமைவிடம்==
==ஆதாரங்கள்==
ஜம்பை பேரூராட்சிக்கு 25 கி.மீ. தொலைவில் [[ஈரோடு]] உள்ளது. இதன் கிழக்கில் [[பவானி]] 6 கி.மீ.; மேற்கில் [[சத்தியமங்கலம்]] 47 கி.மீ.; வடக்கில் [[அந்தியூர்]] 15 கி.மீ.; தெற்கில் [[கவுந்தப்பாடி]] 15 கி.மீ. தொலைவில் உள்ளன.
<references/>
 
==பேரூராட்சியின் அமைப்பு==
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
14.29 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 48 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பவானி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருப்பூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/jambai ஜம்பை பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4,789 வீடுகளும், 16,522 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803515-jambai-tamil-nadu.html Jambai Population Census 2011]</ref>
 
==மேற்கோள்கள்==
{{TamilNadu-geo-stub}}
{{Reflist}}
 
{{ஈரோடு மாவட்டம்}}
 
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
"https://tamilar.wiki/w/ஜம்பை" இலிருந்து மீள்விக்கப்பட்டது