ஜம்பை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
imported>S. ArunachalamBot
சி பேரூராட்சியின் அமைப்பு: clean up, replaced: சகி.மீ. → ச.கி.மீ. using AWB
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 9:
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை = 16,52216522 |
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 14.29|
வரிசை 18:
}}
 
'''ஜம்பை''' ([[ஆங்கிலம்]]:''Jambai'') [[இந்தியா]]வில் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தில்]] [[பவானி வட்டம்|பவானி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.</ref>
 
==அமைவிடம்==
ஜம்பை பேரூராட்சிக்கு 25 கிமீகி.மீ. தொலைவில் [[ஈரோடு]] உள்ளது. இதன் கிழக்கில் [[பவானி]] 6 கிமீகி.மீ.; மேற்கில் [[சத்தியமங்கலம்]] 47 கிமீகி.மீ.; வடக்கில் [[அந்தியூர்]] 15 கிமீகி.மீ.; தெற்கில் [[கவுந்தப்பாடி]] 15 கிமீகி.மீ. தொலைவில் உள்ளதுஉள்ளன.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
14.29 சகிமீச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 48 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பவானி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருப்பூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/jambai ஜம்பை பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4,789 வீடுகளும், 16,522 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803515-jambai-tamil-nadu.html Jambai Population Census 2011]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://tamilar.wiki/w/ஜம்பை" இலிருந்து மீள்விக்கப்பட்டது