நசியனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>JackieBot சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: ms:Nasiyanur |
imported>S. ArunachalamBot சி clean up, replaced: கி.மீ → கி.மீ. (5) using AWB |
||
| (6 பயனர்களால் செய்யப்பட்ட 14 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 5:
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]]
|வட்டம் =[[ஈரோடு வட்டம்|ஈரோடு]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் =
|மக்கள் தொகை =
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 17.58
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் = www.townpanchayat.in/nasiyanur
|}}
'''நசியனூர்''' ([[ஆங்கிலம்]]:'''Nasiyanur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் [[ஈரோடு வட்டம்|ஈரோடு வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
==அமைவிடம்==
==மக்கள் வகைப்பாடு==▼
நசியனூர் பேரூராட்சிக்குக் கிழக்கில் [[மத்திய பேருந்து நிலையம், ஈரோடு]] 8 கி.மீ..; மேற்கில் [[கவுந்தப்பாடி]] 20 கி.மீ..; வடக்கில் [[பவானி]] 15 கி.மீ..; தெற்கில் [[பெருந்துறை]] 10 கி.மீ.. தொலைவில் உள்ளன.
==பேரூராட்சியின் அமைப்பு==
17.58 ச.கி.மீ.. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 48 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, [[ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[ஈரோடு மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/nasiyanur நசியனூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,280 வீடுகளும், 10,970 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.
<ref>[https://www.census2011.co.in/data/town/803540-nasiyanur-tamil-nadu.html Nasiyanur Population Census 2011]</ref>
==அருகிலுள்ள இடங்கள்==
[[பெருந்துறை]], [[விஜயமங்கலம்]], இலட்சுமி நகர், [[பவானி]], [[குமாரபாளையம்]], [[ஈரோடு]], [[சென்னிமலை]], மேட்டுக்கடை, [[திங்களூர்]], [[காஞ்சிக்கோயில்]], [[கவுந்தப்பாடி]], [[ஈங்கூர்]], [[வீரப்பம்பாளையம்]], [[பழையபாளையம்]] ஆகியவை நசியனூர் பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.
==ஆதாரங்கள்==
<references/>
{{ஈரோடு மாவட்டம்}}
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
| |||