பாசூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntanO
ஆதாரமற்ற தகவல் நீக்கல்
imported>S. ArunachalamBot
சி clean up, replaced: கிமீ → கி.மீ. using AWB
 
(4 பயனர்களால் செய்யப்பட்ட 6 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 3:
latd = | longd = |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] |
வட்டம் = [[கொடுமுடி வட்டம்|கொடுமுடி]] |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்கள் தொகை = 38523670|
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 6.17|
தொலைபேசி குறியீட்டு எண் = 0424 |
அஞ்சல் குறியீட்டு எண் = 638154|
வாகன பதிவு எண் வீச்சு = TN 33|
இணையதளம் = www.townpanchayat.in/pasur|
பின்குறிப்புகள் = |
}}
'''பாசூர்''' ('''''Pasur'''''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் [[கொடுமுடி வட்டம்|கொடுமுடி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
இப்பேரூராட்சிப் பகுதி முழுவதும் விவசாய நிலங்களே அதிகம் உள்ளது. இங்கு மஞ்சள், நெல், வாழை மற்றும் கரும்பு ஆகிய பணப்பயிர்கள் அதிகம் விளைவிக்கப்படுகின்றன. இப்பேரூராட்சி வழியாகச் செல்லும் காளிங்கராயன் வாய்க்கால், வேளாண்மைக்கு பெரும் பங்கு வகிக்கிறது. பாசூர் - சோழசிராமணிக்கு கரைகளுக்கும் இடையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பேரேஜ் நீர்மின் திட்டம் செயல்படுகிறது. இப்பேரூராட்சியின் கிழக்கு எல்லையையொட்டி [[காவேரி ஆறு]] செல்கிறது.
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3852 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பாசூர் மக்களின் சராசரி கல்வியறிவு 56% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 65%, பெண்களின் கல்வியறிவு 47% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. பாசூர் மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
பாசூர் [[ஈரோடு|ஈரோட்டி]]லிருந்து 19 [[கிமீ|கி.மீ.]] தொலைவிலும் [[கொடுமுடி]]யில் இருந்து 19 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பாசூரில் ஒரு [[தொடருந்து]] நிலயம் அமைந்துள்ளது.
6.17 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 60 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, [[மொடக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[ஈரோடு மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/pasur பாசூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் தொகை பரம்பல்==
பாசூருக்கு செல்ல ஈரோட்டிலிருந்து தொடருந்து, [[பேருந்து]] எண் 30,6A வசதியும் உண்டு.
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 1,120 வீடுகளும், 3,670 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.
<ref>[https://www.census2011.co.in/data/town/803547-pasur-tamil-nadu.html Pasur Population Census 2011]</ref>
 
==அமைவிடம்==
[[முக்குடிவேலம்பாளயம்|முக்குடி வேலம் பாளையம்]] - பாசூர் பேரூரட்சியில் உள்ள ஒரு சிற்றூர்
பாசூர் பேரூராட்சி [[ஈரோடு]] - [[கரூர்]] நெடுஞ்சாலையில் உள்ளது. பாசூர் [[ஈரோடு|ஈரோட்டி]]லிருந்து 25 [[கி.மீ.]] தொலைவிலும், [[கொடுமுடி]]யில் இருந்து 19 கி.மீ. தொலைவிலும் உள்ளது. பாசூரில் ஒரு [[தொடருந்து]] நிலையம் அமைந்துள்ளது. பாசூருக்கு செல்ல ஈரோட்டிலிருந்து தொடருந்து, [[பேருந்து]] எண் 30,6A வசதியும் உண்டு. [[முக்குடிவேலம்பாளயம்|முக்குடி வேலம் பாளையம்]] - பாசூர் பேரூரட்சியில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். [[பழனி கவுண்டன் பாளையம்]] - பாசூர் அருகில் உள்ள ஒரு சிற்றூர்.
 
[[பழனி கவுண்டன் பாளையம்]] - பாசூர் அருகில் உள்ள ஒரு சிற்றூர்
 
== ஆதாரங்கள் ==
<references />
{{ஈரோடு மாவட்டம்}}
 
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
"https://tamilar.wiki/w/பாசூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது