எலத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Gowtham20
imported>Chathirathan
 
(2 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 18:
|இணையதளம் = www.townpanchayat.in/elathur
|}}
'''எலத்தூர்''' ([[ஆங்கிலம்]]:'''Elathur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் [[கோபிச்செட்டிப்பாளையம் வட்டம்|கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.<ref>{{cite news |title=34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு |url=https://www.dinamani.com/tamilnadu/2025/Jul/02/government-announces-upgrading-of-34-town-panchayats-in-tamil-nadu |accessdate=8 August 2025 |agency=தினமணி}}</ref> இப்பேரூராட்சி 18 குக்கிராமங்கள் கொண்டது.
==அமைவிடம்==
[[கோபிச்செட்டிப்பாளையம்நம்பியூர்]] - [[கோவைசத்தியமங்கலம்]] சாலையில் அமைந்த எலத்தூர் பேரூராட்சியிலிருந்து [[ஈரோடு]] 58 கிமீகி.மீ. உள்ளது; இதன் கிழக்கில் [[கோபிச்செட்டிப்பாளையம்]] 25 கிமீகி.மீ.; மேற்கில் [[சத்தியமங்கலம்]] 22 கிமீகி.மீ.; தெற்கில் [[நம்பியூர்]] 3.5 கிமீகி.மீ. தொலைவில் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
18.13 சகிமீச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 25 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருப்பூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/elathur எலத்தூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் தொகை மற்றும் அமைப்பு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,404 வீடுகளும், 7,827 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803526-elathur-tamil-nadu.html Elathur Population Census 2011]</ref>
==கல்வி மற்றும் சமயம்==
இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும் இயங்கி வருகிறது.
இங்கு,
1.அருள்மிகு சொழீஸ்வரர் கோவில்
2.அருள்மிகு கூத்தாண்ட மாரியம்மன் கோவில்
3. அருள்மிகு அனைய குமாரசுவாமி கோவில்
4. அருள்மிகு கரிய காளியம்மன் கோவில்
5.நாகமலை
6.அருள்மிகு பிள்ளையார் கோவில்
7.அருள்மிகு மாகாளியம்மன் கோயில்
என, பல வழிபாட்டு தலங்கள் உள்ளன
 
இங்கு,
==ஆதாரங்கள்==
1.#அருள்மிகு சொழீஸ்வரர்சோழீஸ்வரர் கோவில்
2.#அருள்மிகு கூத்தாண்ட மாரியம்மன் கோவில்
3. #அருள்மிகு அனைய குமாரசுவாமி கோவில்
4. #அருள்மிகு கரிய காளியம்மன் கோவில்
5.#நாகமலை
6.#அருள்மிகு பிள்ளையார் கோவில்
7.#அருள்மிகு மாகாளியம்மன் கோயில்
 
என, பல வழிபாட்டுவழிபாட்டுத் தலங்கள் உள்ளன.
 
==பல்லுயிரிய ஏரி==
எலத்தூர் ஏரி பல்லுயிரி முக்கியத்துவம் கருதி தமிழக அரசினால் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.<ref>https://www.deccanchronicle.com/southern-states/tamil-nadu/elathur-tns-3rd-biodiversity-heritage-site-1901015</ref>
 
==மேற்கோள்கள்==
<references/>
 
"https://tamilar.wiki/w/எலத்தூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது