ஊஞ்சலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>SundarBot சி robot Adding: bpy:উন্জালুর, pt:Unjalaur |
imported>S. ArunachalamBot |
||
| (9 பயனர்களால் செய்யப்பட்ட 14 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
{{Infobox Indian
|வகை = பேரூராட்சி
|நகரத்தின் பெயர் = ஊஞ்சலூர்
|latd = |
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]]
|தலைவர்
|தலைவர் பெயர் =
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|மக்கள் தொகை = 2628
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =
தொலைபேசி குறியீட்டு எண் = |▼
|வாகன பதிவு எண் வீச்சு =
|பின்குறிப்புகள் =
|}}
'''ஊஞ்சலூர்''' ([[ஆங்கிலம்]]:'''Unjalaur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இங்கு தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, உதவித் தொடக்கக் கல்வி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், அருகருகே ரயில் நிலையமும், பேருந்து நிறுத்தமும் போன்றவற்றுடன் மாரியம்மன் கோவில், செல்லாண்டியம்மன் கோவில், சேக்ஷாத்ரி கோவில், நாகேசுவரர் கோவில்களைக் கொண்டு ஊரின் கிழக்கே காவிரியும் மேற்கே [[காளிங்கராயன் கால்வாய்|காலிங்கராயன் கால்வாயும்]] ஓட பசுமையுடன் விளங்கும் இவ்வூரில் ''900'' குடும்ப அட்டைதாரர்கள் வசித்து வருகின்றனர். இங்கிருந்து 6 கி.மீ தொலைவில் மும்மூர்த்திகள் தலமான [[கொடுமுடி]] அமைந்துள்ளது.
==அமைவிடம்==
[[ஈரோடு]] - [[கரூர்]] சாலையில் 33 கி.மீ.., தென்கிழக்கில் ஊஞ்சலூர் உள்ளது. ஊஞ்சலூரில் [[தொடருந்து நிலையம்]] உள்ளது.<ref>https://indiarailinfo.com/search/url-unjalur-to-ed-erode-junction/1495/0/39</ref>
==ஆதாரங்கள்==
<references/>
{{ஈரோடு மாவட்டம்}}
{{TamilNadu-geo-stub}}▼
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
▲{{TamilNadu-geo-stub}}
| |||