வெங்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
No edit summary
imported>பொதுஉதவி
சி மக்கள் தொகை பரம்பல்: சிறு திருத்தம்
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 9:
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை = 9,3309330 |
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 6.5 |
வரிசை 17:
பின்குறிப்புகள் =www.townpanchayat.in/vengarai |
}}
 
'''வெங்கரை''' ([[ஆங்கிலம்]]: '''Venkarai'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் [[பரமத்தி-வேலூர் வட்டம்|பரமத்தி வேலூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இப்பேரூராட்சியில் விவசாயம் முக்கியமுக்கியத் தொழிலாக உள்ளது. காவிரி ஆறு மற்றும் ராஜ வாய்க்கால் பாய்வதால் பேரூராட்சி முழுவதும் பசுமையாக காட்சி அளிக்கும். நெல், வாழை, வெற்றிலை, கரும்பு, கோரை ஆகியவை முக்கிய வேளாண் பயிர்களாகும்.
 
==அமைவிடம்==
வெங்கரை பேரூராட்சி [[நாமக்கல்|நாமக்கல்லிருந்து]] 32 கிமீகி.மீ. தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் [[திருச்சி]] 90 கிமீகி.மீ.; மேற்கில் [[திருச்செங்கோடு]] 35 கிமீகி.மீ.; வடக்கில் [[நாமக்கல்]] 32 கிமீகி.மீ.; தெற்கில் [[கரூர்]] 33 கிமீகி.மீ. தொலைவில் உள்ளதுஉள்ளன.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
6.5 சகிமீச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 35 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பரமத்தி -வேலூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நாமக்கல் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/vengarai வெங்கரை பேரூராட்சியின் இணையதளம்]</ref>
 
==மக்கள் தொகைமக்கள்தொகை பரம்பல்==
[[2011 இந்திய மக்கள் தொகைமக்கள்தொகைக் கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] அடிப்படையில் இப்பேரூராட்சி 2,702 வீடுகளும், 9,330 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803503-venkarai-tamil-nadu.html Venkarai Population Census 2011]</ref>
==ஆதாரங்கள்==
 
<references/>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
{{ நாமக்கல் மாவட்டம்}}
"https://tamilar.wiki/w/வெங்கரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது