பட்டிணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Justincheng12345-bot
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: zh:帕蒂纳姆
imported>Arularasan. G
சி Arularasan. G பக்கம் பட்டணம் (நாமக்கல் மாவட்டம்)பட்டிணம் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக, இன்னொரு வழிமாற்றின்றி நகர்த்தியுள்ளார்
 
(7 பயனர்களால் செய்யப்பட்ட 11 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = பட்டிணம்பட்டினம் |
latd = | longd = |
மாநிலம் = தமிழ்நாடு |
வரிசை 7:
தலைவர் பெயர் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்கள் தொகை = 8187 8912 |
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 5.63|
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் = www.townpanchayat.in/pattanam|
பின்குறிப்புகள் = |
}}
'''பட்டிணம்பட்டினம்''' ([[ஆங்கிலம்]]:'''Pattinam'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் [[இராசிபுரம் வட்டம்|இராசிபுரம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
==அமைவிடம்==
==மக்கள் வகைப்பாடு==
பட்டணம் பேரூராட்சி, [[நாமக்கல்|நாமக்கல்லிருந்து]] 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]], 4 கி.மீ. தொலைவில் உள்ள [[இராசிபுரம்|இராசிபுரத்தில்]] உள்ளது. இதன் கிழக்கே 8 கி.மீ. தொலைவில் [[நாமகிரிப்பேட்டை]] உள்ளது.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8187 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பட்டிணம் மக்களின் சராசரி கல்வியறிவு 58% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 67%, பெண்களின் கல்வியறிவு 50% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. பட்டிணம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
==பேரூராட்சியின் அமைப்பு==
5.63 சகி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 18 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[இராசிபுரம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நாமக்கல் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.
<ref>[http://www.townpanchayat.in/pattanam பட்டணம் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,412 வீடுகளும், 8,912 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803492-pattinam-tamil-nadu.html Pattinam Population Census 2011]</ref>
 
== மேற்கோள்கள் ==
==ஆதாரங்கள்==
{{Reflist}}
<references/>
 
{{TamilNadu-geo-stub}}
{{ நாமக்கல் மாவட்டம்}}
 
[[பகுப்பு:நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
 
 
[[bpy:পাত্তিনম]]
{{TamilNadu-geo-stub}}
[[en:Pattinam]]
[[it:Pattinam]]
[[pt:Pattinam]]
[[vi:Pattinam]]
[[zh:帕蒂纳姆]]
"https://tamilar.wiki/w/பட்டிணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது