அத்தனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.2 |
imported>S. ArunachalamBot சி clean up, replaced: கிமீ → கி.மீ. (5) using AWB |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 17:
}}
'''அத்தனூர்''' ([[ஆங்கிலம்]]:'''Athanur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் [[இராசிபுரம் வட்டம்|இராசிபுரம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
இப்பேரூராட்சியில் விசைத்தறிகள், வேளாண்மை மற்றும் நூற்பாலைகள் ஆக முக்கியத் தொழில்கள் ஆகும். இப்பேரூராட்சியைச் சுற்றி அலவாய்மலை அமைந்துள்ளது. இங்கு அத்தனூர் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலிலுள்ள நவகண்ட சிற்பம் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் தனது கழுத்தை நீண்ட கத்தியால் தானே அரிந்து கொள்வதைப் போல் அமைந்துள்ளது<ref>{{Cite web |url=http://thoguppukal.wordpress.com/2011/02/25/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA/ |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2013-01-04 |archive-date=2013-01-20 |archive-url=https://web.archive.org/web/20130120064017/http://thoguppukal.wordpress.com/2011/02/25/%e0%ae%9a%e0%af%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b5%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa/ |
==அமைவிடம்==
அத்தனூர் பேரூராட்சிக்கு [[நாமக்கல்]] 37
==பேரூராட்சியின் அமைப்பு==
5.18
<ref>[http://www.townpanchayat.in/athanur அத்தனூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,666 வீடுகளும், 9,827 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.
==ஆதாரங்கள்==
| |||