ஓமலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
imported>கி.மூர்த்தி
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
 
<!-- See [[Wikipedia:WikiProject Indian cities]] for details -->{{Infobox settlement
| name = ஓமலூர்
வரி 50 ⟶ 49:
| utc_offset1 = +5:30
| postal_code_type = [[அஞ்சல் சுட்டு எண்]]
| postal_code = 636455636 455
| area_code_type = தொலைபேசி குறியீடு
| area_code = 04290
வரி 58 ⟶ 57:
}}
 
'''ஓமலூர்''' ('''Omalur'''), தமிழ்நாட்டின் [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தின்]], [[ஓமலூர் வட்டம்|ஓமலூர் வட்டத்தில்]] அமைந்த [[பேரூராட்சி]] ஆகும். இவ்வூரில் [[ஓமலூர் ஊராட்சி ஒன்றியம்|ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தின்]] [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] உள்ளது.
 
அருள்மிகு ஓமலூர் கோட்டை ஈஸ்வரன் திருக்கோயில், அருள்மிகு கோட்டைமாரியம்மன் திருக்கோயில், அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில் இவ்வூரில் அமைந்துள்ள பழைமையான
 
கோவில்களாகும்
 
==அமைவிடம்==
[[சேலம்]] - [[மேட்டூர்]] சாலையில் அமைந்த ஓமலூர் பேரூராட்சிக்கு கிழக்கில் [[சேலம்]] 16 கிமீகி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[வானூர்தி நிலையம்]], சேலம், கமலாபுரத்தில் [[சேலம் விமான நிலையம்]] உள்ளது. இங்கு [[ஓமலூர் இரயில் நிலையம்]] உள்ளது. ஓமலூரிலிருந்து 52 கிமீகி.மீ. தொலைவில் [[ஈரோடு]] உள்ளது. இங்கிருந்து மூன்று கிிமீ தொலைவில் பெரியார் பல்கலைக்கழகம் அமைைந்துள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
5.5 கிமீகி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 70 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[ஓமலூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும்,<ref>{{cite news |title=சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்கள் எண்ணிக்கை |url=https://www.dailythanthi.com/News/Districts/2021/03/25045059/Number-of-voters-in-11-assembly-constituencies-in.vpf |accessdate=12 September 2025 |agency=தினத்தந்தி}}</ref> [[சேலம் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/omalur ஓமலூர் பேரூராட்சியின் இணையதளம்] </ref>
 
==மக்கள் தொகைப்தொகை பரவல்பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4,229 வீடுகளும், 16,279 [[மக்கள்தொகை]]யும், கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803452-omalur-tamil-nadu.html Omalur Population Census 2011]</ref>
 
"https://tamilar.wiki/w/ஓமலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது