வீரகனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
imported>பொதுஉதவி
சி போக்குவரத்து: சிறு திருத்தங்கள்
 
(7 பயனர்களால் செய்யப்பட்ட 15 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
|நகரத்தின் பெயர் = வீரகனூர்
|ராஜியம் = ரவுடி பாபு
|நகரத்தின் பெயர் = வீரகனூர்
|latd = |longd =
|மாநிலம் = தமிழ்நாடு
வரி 14 ⟶ 13:
|பரப்பளவு = 22.51
|தொலைபேசி குறியீட்டு எண் =04282
|அஞ்சல் குறியீட்டு எண் =636116636 116
|வாகன பதிவு எண் வீச்சு =TN 77,54,27
|இணையதளம் = www.townpanchayat.in/veeraganur
|}}
 
'''வீரகனூர்''' (''Veeraganur''), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம்]] மாவட்டத்தின் [[கங்கவள்ளி வட்டம்|கங்கவள்ளிதலைவாசல் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
 
== அமைவிடம் ==
வீரகனூர் பேரூராட்சி, சேலத்திலிருந்து 74 கிமீகி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]], 22 கிமீகி.மீ. தொலைவில் உள்ள [[ஆத்தூர் (சேலம்)|ஆத்தூரில்]] உள்ளது. வீரகனூர் பேரூராட்சிக்கு கிழக்கில் [[கங்கவள்ளி]] 12 கிமீகி.மீ.; மேற்கில் [[சின்னசேலம்]] 32 கிமீகி.மீ.; தெற்கில் [[பெரம்பலூர்]] 43 கிமீகி.மீ. தொலைவில் உள்ளதுஉள்ளன.
 
== பேரூராட்சியின் அமைப்பு ==
22.51 சகிமீச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 61 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[கங்கவள்ளிகெங்கவல்லி (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/veeraganur வீரகனூர் பேரூராட்சியின் இணையதளம்] </ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,139 குடும்பங்களும், 11,624 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 72.93% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 1026 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803476-veeraganur-tamil-nadu.html Veeraganur Population Census 2011]</ref>
 
==மக்கள் தொகைமக்கள்தொகை பரம்பல்==
== கோயில் ==
[[2011 இந்திய மக்கள் தொகைமக்கள்தொகைக் கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைமக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,139 குடும்பங்களும், 11,624 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 72.93% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 10261,026 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803476-veeraganur-tamil-nadu.html Veeraganur Population Census 2011]</ref>
*ஸ்ரீவடுவச்சிஅம்மன், தண்டியக்காரன் கோயில்
== சமயம் ==
*ஸ்ரீ அன்னக்காமாட்சி அம்மன் கோயில் (வீரகனூர் திருச்சி மெயின் ரோடு)
=== கோயில்கள் ===
* அருள்மிகு ஶ்ரீ மாரியம்மன் கோயில்
* ஸ்ரீ மதுர வீரன் திருக்கோயில், தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் வீரகனூர்
* அருள்மிகு ஸ்ரீ வடுவச்சி அம்மன் கோயில், திருச்சி மெயின்ரோடு
* ஸ்ரீ அன்னக்காமாட்சி அம்மன் கோயில் (வீரகனூர் திருச்சி மெயின் ரோடு)
* பொன்னாளியம்மன் கோயில்
* கஜவரதராஜ பெருமாள் கோயில்
* கங்கா சௌந்தரேஸ்வரர் கோயில்
* பெரியாயி கோயில்,
* நடுவீதி மதுரவிநாயகர் ,கோயில்
* மாரியம்மன் கோயில்,
* காளியம்மன் கோயில்
* தென்கரை மாரியம்மன் கோவில்கோயில் - (கவின் இல்லம் அருகில்)
* ராயர்பாளையம் சாலையில் குமரமலை முருகன்கோயில்முருகன் கோயில்
* சொக்கனூர் மாரியம்மன் கோவில்கோயில்
 
== கல்வி ==
* இரண்டு அரசு உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. தனியார் உயர்நிலைஉயர்நிலைப் பள்ளி, ஒருஓர் இரண்டாம் நிலை மற்றும் ஒரு முதன்மை தனியார் பள்ளிகள்பள்ளி என கிட்டத்தட்ட 5 அரசுஅரசுப் பள்ளிகள் உள்ளன.
 
== போக்குவரத்து ==
=== சாலைப் போக்குவரத்து ===
* வீரகனூர் பேருந்து நிலையத்திலிருந்து ஆத்தூர், அரியலூர், திருச்சி மற்றும் பெரம்பலூர் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
=== இரயில் நிலையம்போக்குவரத்து ===
 
* ஆத்தூர், சின்னசேலம் இடங்களில் இரயில் நிலையம் அமைந்துள்ளதுஅமைந்துள்ளன. சின்னசேலம் நகரத்தின் இரயில் நிலையம் வழியாக மேட்டூர், கடலூர், நாகூர், பாண்டிச்சேரி, சேலம், கோயம்புத்தூர், மங்களூர், பெங்களூர்பெங்களூரு, சென்னை மற்றும் மும்பை ஆகிய இடங்களுக்குஇடங்களுக்குச் செல்லும் இரயில்கள் இயங்குகிறதுஇயங்குகின்றன.
=== இரயில் நிலையம் ===
* சேலம் - விருத்தாச்சலம் பயணிகள், பெங்களூரிலிருந்து காரைக்கால் விரைவு பயணிகள் இரயில், சேலம்சேலத்தில் இருந்து சென்னை செல்ல, புதுச்சேரி - மங்களூர் வாராந்திர விரைவு இரயில், யஷ்வந்த்புர் (பெங்களூர்) புதுச்சேரி சேலத்தில் ரத்இரயில், ஈரோடு முதல் சென்னை வரை சிறப்பு பகல்நேர விரைவு இரயில்கள் போன்றவை இயங்குகிறதுஇயங்குகின்றன.
* ஆத்தூர், சின்னசேலம் இடங்களில் இரயில் நிலையம் அமைந்துள்ளது. சின்னசேலம் நகரத்தின் இரயில் நிலையம் வழியாக மேட்டூர், கடலூர், நாகூர், பாண்டிச்சேரி, சேலம், கோயம்புத்தூர், மங்களூர், பெங்களூர், சென்னை மற்றும் மும்பை ஆகிய இடங்களுக்கு செல்லும் இரயில்கள் இயங்குகிறது.
* அருகிலுள்ள சேலம் விமான நிலையம், திருச்சி விமான நிலையம் (இந்தியா), முறையே சுமார் 85 கி.மீ. தொலைவில் உள்ளதுஉள்ளன.
 
* சேலம் - விருத்தாச்சலம் பயணிகள், பெங்களூரிலிருந்து காரைக்கால் விரைவு பயணிகள், சேலம் இருந்து சென்னை செல்ல, புதுச்சேரி - மங்களூர் வாராந்திர விரைவு இரயில், யஷ்வந்த்புர் (பெங்களூர்) புதுச்சேரி சேலத்தில் ரத், ஈரோடு முதல் சென்னை வரை சிறப்பு பகல்நேர விரைவு இரயில்கள் போன்றவை இயங்குகிறது.
 
* அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி விமான நிலையம் (இந்தியா), சுமார் 85 கி.மீ. தொலைவில் உள்ளது.
 
== மேற்கோள்கள் ==
"https://tamilar.wiki/w/வீரகனூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது